வியாதிகள் ஆசனங்கள்
உயர் ரத்த அழுத்தம் பச்திமோஸ்த்தாசனம், மஸ்யாத்சனம், சசாங்காசனம், சவாசனம்.
தாழ்நிலை ரத்த அழுத்தம் பாவமுத்தாசனம், மஸ்யாத்சனம், சவாசனம்.
அதிக அமில சுரப்பு பச்திமோத்தாசனம், பாவமுத்தாசனம், சர்வங்காசனம்.
மூலம் பச்சிமோத்தாசனம், வஜ்ராசனம், மயூராசனம், சசாங்காசனம்,
ஹலாசனம், சங்வங்காசனம்.
மலச்சிக்கல் பத்மாசனம், ஹலாசனம், சக்கராசனம், சர்வங்காசனம்,
தனுராசனம், புஜங்காசனம், சலபாசனம், மண்டூகா சனம்
அஜீரணம் பத்மாசனம், வஜ்ராசனம், மண்டூகாசனம்.
நீரிழிவு பத்மாசனம், ஹலாசனம், சக்கராசனம், சலபாசனம், தனுராசனம், மஸ்யேந்திராசனம், பச்சிமோத்தாசனம், மயூராசனம்.
தொடர் ஜலதோஷம்,
இருமல் மஸ்யாத்தாசனம், சலபாசனம், தனுராசனம், பச்சிமோத்தாசனம்,
உஷ்ட்ராசனம்.
ஆஸ்துமா ஆர்த்தரைடீஸ் சேதுபந்தாசனம், தடாசனம், சலபாசனம்,
தசாங்காசனம்.
இதய நோய்கள் தடாசனம், சலாபாசனம், புஜங்காசனம், சவாசனம்.
ருமாட்டிசம் சலபாசனம், புஜங்காசனம், பச்சிமோத்தாசனம்.
பெண்களின் மாதவிடாய் ஹலாசனம், தனுராசனம்.
கோளாறுகள்