அரோமா – தெரபி தற்போது பிரபலமாகி வரும் ஒரு சிகிச்சை முறை. இந்த சிகிச்சை சருமத்தை பாதுகாக்கிறதும், சருமத்தில் உள்ள பிரச்னைகளை தீர்க்குறதும், நல்ல சிகிச்சையாக பயன்படுது. இந்த அரோமா தெரபி
அரோமா தெரபிங்கிறது வேறஒன்னுமில்லீங்க.மூலிகைகளில் இருந்து இலைகள், பூக்கள், காம்புகள், வேர்கள்,போன்ற பகுதிகளில் இருந்து எடுக்கப்படுகிற தாவர எண்ணெயயை வைத்து வைத்திய பண்ற முறை.சில சமயங்களில், தாவர எண்ணெயை நேரடியாக சருமத்திலும் தடவலாம்.இல்லைனா, வாசனையை மட்டும் நுகரலாம். இந்த எண்ணையை புகை போட்டு நுகரலாம்.
இந்த அரோமா சிகிச்சையில்,ரோஜா எண்ணை,சந்தன எண்ணை, மல்லிகை எண்ணை, ஹோஹோபா எண்ணை ,லாவண்டர் எண்ணை, ஜுனிபர் எண்ணை போன்ற எண்ணெய் வகைகளை பயன்படுத்தலாம்.