வைட்டமின் ‘ H ‘ – நல்லதொரு குடும்பம்

Spread the love

வைட்டமின் ‘H’ என்பது ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். முக்கியமான 8 வைட்டமின்கள் இந்த குடும்பத்தில் அடங்கும். இவை H காம்ப்ளெக்ஸ் (‘B’ Complex) என்று அழைக்கப்படுகின்றன. இந்த குடும்பத்தின் முக்கிய 8 வைட்டமின்கள்

1.   தயாமின் (வைட்டமின் H 1)

2.   ரிபோஃப்ளேவின் (வைட்டமின் H 2)

3.   நியாசின் ((அ) நிகோடினிக் அமிலம், நிகோடினமைட்) (வைட்டமின் H 3)

4.   பென்டோதொனேட் (வைட்டமின் H 5)

5.   பைரிடாக்சின் (வைட்டமின் H 6)

6.   பயோடின் (வைட்டமின் H 7)

7.   ஃபோலேட் (வைட்டமின் H 8)

8.   கோபாலமின் (வைட்மின் H 12)

H பிரிவு வைட்டமின்களின் பொதுகுணங்கள்

·    இந்த அனைத்து H பிரிவு வைட்டமின்களும் நீரில் கரையக்கூடியவை. அதனால் அதிகம் உட்கொண்டால் ஆபத்தில்லை. கூடுதல் அளவு சிறுநீரில் வெளியேறி விடும். உடலில் சேர்த்து வைக்கப்படாமல் வெளியேறிவிடுவதால் இந்த பிரிவு வைட்டமின்களை தினமும் உட்கொள்ள வேண்டும்.

·    இந்த வைட்டமின்களை தனித் தனியாக உட்கொள்வதை விட “மல்டி – விட்டமின்” களாக உண்பது நல்லது.

·    எண் ஒரு காலத்தில் இந்த வைட்டமின்கள் எல்லாம் ஒரே வைட்டமின்கள் தான் என்று விஞ்ஞானிகள் கருதி வந்தனர். பிறகு தனித்தனி வைட்டமின்களாக கண்டுபிடிக்கப்பட்டன.

வைட்டமின் H1 (தியாமின்)

 ‘ H பிரிவில் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது H1. இதன் குறைபாட்டால் ஏற்பட்ட பெரி – பெரிஒரு காலத்தில் உலகையே உலுக்கிய நோய். பசியின்மை, கைகால்கள் மரத்து, செயலற்று போதல், தொய்ந்து விடுதல் இவை உலர்ந்தபெரிபெரியன் பாதிப்புகள். இரண்டாவது வகை ஈரமான பெரி பெரியில் (Wrt Beri – Beri) கை கால்கள், வயிறு போன்ற இடங்களில் நீர் தேங்குதல், பெரு மூச்சு, மூச்சு வாங்குதல் போன்றவை ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பெரி பெரி என்றொரு வகையும் உண்டு.

வைட்டமின் H1 குறைந்தால் ஏற்படும் பெரி – பெரியை கட்டுப்படுத்தியது சிறந்த மருத்துவ சாதனை. வெறும் H1 மாத்திரம் பெரி – பெரியை தடுக்காது. கூடவே வைட்டமின் H2 வையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதர பயன்கள்

·    நரம்புத் தளர்ச்சியை போக்கும். நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் மூளைக்கு நல்லது. மனநிலையை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.

·    உடல் கார்போ-ஹைடிரேட்டை கிரகித்துக் கொள்ள உதவுகிறது. பசி ஏற்படவும், உணவு ஜீரணமாகவும் உதவும். வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் தயாரிப்பில் உதவுகிறது.

·    ஞாபக சக்தியை பெருக்கும். எனவே மாணவர்களுக்கு ஏற்றது.

·    தசைகளையும், இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் என்ஜைம்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

·    வாதநோய்கள் மற்றும் கண்புரை நோய் (Cataract) இவற்றை குணமாக்க உதவுகிறது.

·    உடலின் நோய் தடுக்கும் சக்தியை (குறிப்பாக வயதான காலத்தில்) மேம்படுத்துகிறது.

ஒரு நாளுக்கு உட்கொள்ள வேண்டிய அளவு

1.   ஆண்கள் – 1.2 I.A. லிருந்து 1.6 I.A. வரை

2.   பெண்கள் – 0.9 I.A. லிருந்து 1.2 I.A வரை

3.   கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இன்னும் 0.2 I.A. சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

4.   சிறுவர்கள் – 1.1 I.A. லிருந்து 1.3 I.A வரை (10 வயதிலிருந்து 18 வயது வரை) 1.0 I.A

வைட்டமின் H1குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்

1.   பெரி – பெரி நோய்

2.   நரம்புத்தளர்ச்சி, மறதி, குழப்பமான மனநிலை, மனச்சோர்வு (Depression)

3.   கை, கால்கள் அடிக்கடி மரத்துப் போவது, விரல்கள், குதிகால்களில் வலி, எரிச்சல்

4.   மலச்சிக்கல் ஜீரணக்கோளாறுகள் பசியின்மை

5.   உடல் எடை குறைவு

6.   தசைபிடிப்பு, பக்கவாதம்

7.   சுவாச பிரச்சனைகள்.

அதிகம் உட்கொண்டால் பார்வை கோளாறு, சரும நோய்கள், தலைசுற்றல், வாந்தி, இதயம் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படலாம்.

வைட்டமின் H1 இழப்பு

1.   உணவை சூடுபடுத்தினால் H 1 அழிந்து விடும்.

2.   சமையலில் சோடா உப்பை பயன்படுத்தினாலும் H1 அழிந்து விடும்.

3.   காப்பியிலுள்ள காஃபின் (Caffeine) வைட்டமின் H1 நம் உடலில் சேரா வண்ணம் தடுக்கும்.

விட்டமின் H1 நிறைந்த உணவுகள்

முழுதானியங்கள், பருப்பு வகைகள், கைக்குத்தல் அரிசி, கொட்டைகள், தானியங்களின் உமி, வேர்க்கடலை, ஒட்ஸ், பீன்ஸ், பட்டாணி, பழங்கள், பால், மாட்டிறைச்சி, பன்றி மாமிசம், மீன், முட்டை முதலியன.


Spread the love
error: Content is protected !!