இக்கால வாழ்க்கை மூறையில எல்லாருக்கும் மன அழுத்தம் என்பது இருக்கத்தான் செய்கிறது. அலுவலக வேலையென்றாலும் அல்லது உடல்நிலையாக இருந்தாலும் எப்படிப்பட்ட மனநிலையக இருந்தாலும்மன அழுத்தம் இருக்க தான் செய்கிறது. இது இப்படியே இருந்தால் அது நிறைய பிரச்சனைகளையும், பாதிப்புகளையும் உண்டுபண்ணக் கூடியது மேலும் அதிக கொழுப்பையும், உயர் இரத்த அழுத்தத்தியும், ஒவ்வாமை மற்றும் ஆஸ்த்மா போன்ற பிரச்னைகள் எல்லாம் வருவதற்க்கு வாய்ப்புகள் உள்ளது. ஆயுர்வேத மூறையில இதைக் கட்டுப்படுத்துவதற்கும் மனதை புத்துணர்ச்சி ஆக்குவதற்கும் நிறைய மூலிகைகள் உள்ளது அந்த மூலிகைகள் என்னென்ன என்பதைப் பற்றி தான் நாம் இன்று இங்கு பார்க்கப்போகிறோம்.
1. வல்லாரைக்கீரை என்றும் அழைக்கப்படுகிறாது. இது கொலஸ்ட்ரால் எனும் மன நிம்மதியை உண்டு பண்ணும் ஹார்மோனைக் குறைக்க உதவுகிறது. அத்துடன் நமக்கு அதிகமனோபலத்தை கொடுத்து நரம்புகள் ஓய்வெடுக்க உதவுகிறது.
2. பிரின்கராஜ், இதைத் தேனீராக சாப்பிட்டால் நம் உடம்பிலுள்ள நச்சுப் பொருட்கள் நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகமாக்கி நம் மூளைக்கு ஆக்சிஜனைக் க்கொடுத்து அதுனால் மூளையை இன்பமயமானதாக வைத்திருக்க முடியும்.
3. ஜாதமாசி, இது மன அழுத்தம் நீக்கும் பொருள். இந்த செடியோட வேர்களைத் தான் மூலிகையாகப் பயன்படுத்துறோம். இந்த வேர்கள் நம்முடைய உடலிலும், மனதிலும் இருக்கும் சோர்வை நீக்கி சரியான நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
4. அஸ்வகந்தா, இதில் அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் உள்ளது. நம் உடலையும், மனதையும் ஒருநிலைப்படுத்தி நம் வேலைகளைச் செய்ய உதவியாகிறது. அத்துடன் நம் உடம்பில் சக்தியை அதிகப்படுத்துவும், நாம் சக்தியுடன் நீடித்து இருக்கவும் உதவுகிறது.. தூக்கம் இன்மை வியாதியான இன்சொமெனியாவ குணப்படுத்தவும் அஸ்வகந்தா உதவுகிறது.
5. வசம்பு, இதன் வேரானது மனோ வியாதிகளுக்கு சிகிச்சை செய்வதற்கு உதவுகிறது. ஞாபக சக்தியை அதிகப்படுத்தவும், நல்ல தூக்கம் வருவதற்கும், மன அழுத்தம் குறையவும் இது உதவுகிறது.