டாப் 10 சைவ உணவர்கள் உள்ள நாடுகள்

Spread the love

நமக்கு உணவு என்பது அவசியமான ஒன்றாகும். சிலர் சைவ உணவினை மட்டும் உண்பவர்களாகவும், பலர் அசைவம், சைவம் என இரண்டு வகைகளையும் உண்பவர்களாகவும் இருக்கின்றனர்.

மக்கள் பல காரணங்களுக்காக சைவ உணவினை மட்டும் உண்கின்றனர். அவற்றில் சில சுற்றுசூழல் பாதுகாப்பு, மதம், சுகாதாரம், பொருளாதார காரணிகள், இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளின் மீதான வெறுப்பு ஆகியவை ஆகும்.

கீழ்கண்ட நாடுகள் தங்களுடைய மக்கள் தொகையில் சைவ உணவினை உண்பவர்களின் எண்ணிக்கையை சதவீதத்தில் கொண்டு டாப் 10 சைவ உணவர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

எண்       நாட்டின் பெயர்       சதவீதம்

1                              இந்தியா              38

2                              பிரேசில்              14

3                              தைவான்            14

4                              சுவிச்சர்லாந்து        14

5                              இஸ்ரேல்             13

6                              ஆஸ்திரேலியா        11

7                              நியூசிலாந்து          10.3

8                              ஜெர்மனி              10

9                              பெல்ஜியம்             10

10                           ஸ்வீடன்              10


Spread the love