தொண்டை எரிச்சல் விலக

Spread the love

தொண்டை எரிச்சல் விலக இதோ சில எளிய வீட்டு வைத்திய முறைகள் 

1. சீக்கிரமாக குணமாக வேண்டுமென்றால், உப்பு தண்ணீரை கொப்பளிக்கவும்.

2. அதிமதுரத்துடன் (Liquorice) வெற்றிலையை சேர்த்து ஒரு நாளைக்கு 2 அல்லது 3 தடவை சாப்பிடலாம்.

3. ஒன்று அல்லது இரண்டு பூண்டுடன், 2 அல்லது மூன்று இலவங்கம் சேர்த்து கூழ் செய்யவும். அதை ஒரு கப் தேனுடன் கலந்து கொள்ளவும். ஒரு நாளைக்கு மூன்று தடவை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம்.

4. தினமும் படுக்கப்போகுமுன் சிறிது மஞ்சள்தூளை ஒரு கப் பாலுடன் கலந்து சாப்பிடலாம்.

5. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் அல்லது சூப் சாப்பிட்டு வந்தால், தொண்டை காயாமல் வைத்துக்கொள்ள உதவும்.

6. இன்பெக்ஷன் அதிகமாகாமல் இருக்க (Infection) சிகரெட் புகையும் தூசியும் இல்லாமல் வீட்டை வைத்துக் கொள்ள வேண்டும்.


Spread the love