நீங்கள் அறிந்திடாத உலகின் மூன்று விஷயங்கள்..

Spread the love

அதிசயம் நிறைந்த உலகத்தில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் இந்தியாவில் அதிகமானோர்க்கு தெரியாத சில அதிசயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது. 
தீபக் ஜங்ரா என்ற ஒரு இளைஞர் சிரித்துக்கொண்டே 1100 வாட்ஸ் மின் சக்தியை எதிர்கொள்கிறார். இது கிட்ட திட்ட 500 வீடுகளுக்கு போககூடிய மின்சாரத்திற்கு சமமாக உள்ளது. தெரியாமல் எர்த் Wire-ல் இருந்து வரும் மின்சாரத்தின் தாக்கத்தையே நம்மால் தாங்க முடியவில்லை. ஆனால் இது எப்படி சாத்தியம் என தெரியவரும் போது, தீபக் ஜங்ரா மின் கம்பியை தெரியாமல் ஒருநாள் உரசும்போது, அவருக்கு எதுவும் ஆகாமல் இருந்திருக்கு. அதில் இருந்து மின்சாரம் அவருக்கு நண்பனாகி விட்டதாம், 

மாதாஜி என்று அழைக்ககூடிய ப்ராலட் ஜானி என்ற ஒரு சாமியார் மலை காட்டில் இருக்கும் குகைகளில் வாழ்ந்து வருகிறார். இவர் 1940-ல் இருந்து சாப்பாடு, தண்ணீர் போன்ற எந்த வித உணவையும் எடுக்காமல் வாழ்ந்து வருகிறார். இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை, 

சில வருடத்திற்கு முன்னால் மேகலா என்ற பகுதியில் ஒரு மாடுக்கு பிரசவம் ஆகியுள்ளது. இதில் என்ன அதிசயம் என்றால்? அந்த மாடு ஈன்ற கன்றுக்குட்டி மூன்று கண்களோடு பிறந்துள்ளது. இதை அந்த பகுதி மக்கள் சிவனின் அருள் என சொல்லி, அந்த கன்றுக்குட்டியை சாமிக்கு நிகரா வழிபட்டு வருகின்றனர்.  


Spread the love