அண்மைக் காலமாக டாடூ எனும் பச்சை குத்துதல் பெருகி வருகின்றது. பெரிய பியூட்டி பார்லர்களில் பலர் இத்தகைய டாடூக்களை இட்டுக் கொள்கின்றனர். காது மூக்கு, கழுத்துகள் போன்ற பல இடங்களில் இத்தகைய டாடூக்களை பல்லாயிரங்கள் செலவழித்து செய்து கொள்கின்றனர்.
சமீபத்திய செய்திகள் ஓர் திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்தி உள்ளது. அது என்னவென்றால் பச்சைக் குத்துதல் (டாடூ) மூலமாக ஹெப்படைசின் சி. வைரஸ் பரவுக்கிறது என்பதே யாகும்.
இந்த விபரீத விளையாட்டு தேவைதானா? அது தான் நம்மூர் மருதாணி இருககிறதே?