சைனஸ் அறிகுறிகள்

Spread the love

• 10 நாளுக்கு மேல் நீடிக்கும் ஜலதோஷம்

• தலைக்கனம், பாரம், தீவிரமான தலைவலி

• மாக்ஸிலரி சைனுசைடீஸ், கண்களின் கீழே கன்னங்களில் வலி இருக்கும். பல் வலி, தலை வலி இருக்கும். ஃப்ரன்டல் சைனுசைடீஸில் கண்களின் பின்பக்கம், நடுவில் ‘பிளக்கும்‘ தலைவலி இருக்கும். ஸ்பினாய்டு பாதிப்பில் தலையின் முன்புறமும், பின்புறமும் வலி இருக்கும்.

• தீவிரமான சைனுசைடீஸில் ஜுரம் வரும். ஜுரம் 102 டிகிரி தி க்கு மேல் போகும்.

• முகம் ‘மென்மையாக’ இருக்கும்.

• அடுக்குத் தும்மல் ஏற்படும்.

• வைரஸ் சைனுசைட்டீஸை விட பாக்டீரியா  

சைனுசைடீஸில் பாதிப்புகள் அதிகம். பாக்டீரியா பாதிப்பில், மூக்கிலிருந்து அடர்த்தியான சளி வரும். இருமலிருக்கும் கண்களை சுற்றியும் வீக்கம், வலி இருக்கும்.

• வாயில் துர்நாற்றம் ஏற்படும். பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகாது.

• தொண்டையும், குரலும் பாதிக்கப்படலாம்..

• குழந்தைகளில் மூக்கொழுகுதல் – தொடர்ந்து மஞ்சள் (அ) பச்சை நிற சளி மூக்கிலிருந்து ஒழுகிக் கொண்டே இருக்கும்.

• குழந்தைகளில் இரவில் இருமல்

• குழந்தைகளில் கண்களை சுற்றி வீக்கம்.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love
error: Content is protected !!