உப்பு நன்மைகள்
சோடியம், மேங்கனீஸ், மக்னீசியம், பொட்டாஷியம், கால்ஷியம் போன்ற தாது உப்புக்களை இயற்கையாகவே வழங்குகிறது. நரம்பு மண்டலம் சீராக இயங்கத் தேவையான சோடியம் தாது உப்பை வழங்குகிறது. இது நரம்புகளில் உள்ள நியுரான்களுக்கு மூளையிலிருந்து கட்டளைகளை எடுத்துச் செல்ல உதவுகின்றது. நியுரான் மூளை தொடர்புகளையும் கட்டளைகளையும் சீராக்க உதவுகிறது.
ஐயோடைஸ்டு உப்பாக பயன்படுத்தும் பொழுது உடலுக்கு தேவையான தைராய்டு சுரக்கச் செய்கிறது. தைராய்டு குறைவால் ஏற்படும் காய்தர் – நிஷீவீtக்ஷீமீ என்றும் தைராய்டு சுரப்பி வீக்கத்தை தவிர்க்கிறது.
உப்பு தீமைகள்
மூளைத்தாக்கு ஏற்பட வழி செய்கிறது
இதய இரத்த நாளங்களை பாதிக்கிறது
இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது
இதய நோய்களை உண்டாக்குகிறது
இருதயக் கோளாறுகளை உண்டாக்குகிறது.