கர்ப்பமாக இருப்பதை வீட்டிலேயே தெரிந்து கொள்ள சில எளிய சோதனைகள்

Spread the love

கணவன் மனைவிக்குள் பொதுவாக பெண்கள் கர்ப்பம் அடைந்த செய்தியைகேட்பதற்கு பல கனவுகளுடன் இருப்பார்கள். ஆனால் சில அறிகுறிகள் அவர்களுக்குகுழப்பமாக இருக்கும். ஆனால் இதற்காக மெடிக்கல், மருத்துவமனை வரைக்கும் செல்லவேண்டும் என அவசியமில்லை. முதலில் சில எளிய பரிசோதனைகள் மூலம் வீட்டிலேயேதெரிந்துகொள்ளலாம்.

முதலில் இவையெல்லாவற்றிற்கும் தேவைப்பட கூடியது சிறுநீர் பரிசோதனை.ஒரு பிளாஸ்டிக் கப்பில் சிறுநீரை நிரப்பி, அதில் 3 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து10 நிமிடத்திற்கு அப்படியே வைக்கவும். இப்போது சர்க்கரை சிறுநீருடன் கலந்தால் நல்லதீர்வு கிடைக்கும். பிள்ளைபேறு அடைவதற்கான வாய்ப்பு அதிகம். பின் tooth Pasteவைத்து ஒரு பரிசோதனை செய்யலாம் இதற்கு காலையில் சிறுநீரை White tooth Paste-உடன் கலந்துஒரு 1௦ நிமிடம் கழித்து அதில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.ஒருவேளை உப்பு நொதிகளோடு கலந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

அடுத்து ஒரு கப் வினிகரில் அரை கப் சிறுநீரை கலந்து 5 நிமிடம் விடவேண்டும். சிறுநீர் நிறம் மாறி சம்மந்தமில்லாத நிறம் வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.அப்படி இல்லையென்றால் கலக்கப்பட்ட போது இருந்த அதே நிறத்தில் இருந்தால் பிள்ளைபேறுக்குவாய்ப்பே இல்லை. இந்த பரிசோதனை சுய திருப்திக்கு மட்டும் தான். முறையான சோதனைக்குமருத்துவரை அணுகுவது அவசியம்.

ஆயுர்வேதம்.காம்                

https://www.youtube.com/embed/6WIV5xKw1Ow

                           


Spread the love