கொள்ளை அழகு பெற உருளைகிழங்கு சாற்றை இப்படி பயன்படுத்துங்க….

Spread the love

உருளைக்கிழங்கின் சாற்றில் சருமத்திற்கு பயனளிக்க கூடியAnti-Properties அதிகளவில் அடங்கியுள்ளது. இது கருவளையம், சோர்வான தோல் மற்றும்வேனிர்கட்டியில் இருந்து பாதுகாக்கும். இதில் இருக்கும் Anti-Aging பொருள், வறண்டசருமத்திற்கு ஊட்டமளித்து வயதான தோற்றத்தை நீக்கும்.


அதற்கு உருளைகிழங்கு சாற்றோடு சமஅளவு தயிர் சேர்த்து, அதோடு ஒருடீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, இதை முகத்திற்கு Mask போட்டு வர வயதான முகத்தோற்றம்நீங்கி, முகம் பொலிவடையும். அதோடு கருவளையத்திற்கு இது நல்ல வைத்தியம். வறண்டசருமத்தில் இருந்து விடை பெற, உருளைகிழங்கு சிறந்த Bleaching Contant ஆகஇருக்கின்றது. அதற்கு உருளைகிழங்கு சாற்றோடு சமஅளவு எலுமிச்சை சாற்றை சேர்த்து, சருமத்தில்எங்கேயெல்லாம் கருமையான திட்டுகள் உள்ளதோ அங்கே பூசி வந்தால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.தொடர்ந்து இந்த கலவையை பயன்படுத்தி வர கருமையான நிறம் மாறி வரும்.


அடுத்து எளிமையான ஒரு கிளைன்சரை தயாரிக்கலாம். 5 டீஸ்பூன்உருளைகிழங்கு சாற்றோடு ஒரு டீஸ்பூன் baking Soda சேர்த்து ஒரு கப் தண்ணீரில்கலந்து முகத்திற்கு நல்ல பயனுள்ள கிளைன்சராக பயன்படுத்தலாம். சிலருக்கு கன்னம்வீங்கி இருப்பது போல் காணப்படும். இது கண்களுக்கு சரியான ஒய்வு இல்லாததேகாரணமாகும்.


அதற்கு உருளைகிழங்கு சாற்றோடு சமஅளவு வெள்ளரி சாற்றை சேர்த்து, கண்களைசுற்றி தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வர இதில் இருக்கும் Soothing Effeet,கண்களுக்கு குளிர்ச்சியூட்டி புத்துணர்சியை வழங்கும். இது வீங்கின கண்களுக்கு நல்லசிகிச்சை. ஒரு வேலை முகத்தில் அழிக்க முடியாத கரை, கிரீஸ், கெமிக்கல் போன்றபிரட்சனைகள் ஏற்பட்டால் உருளை சாற்றில் எலுமிச்சை சாற்றை கலந்து Face Packபோட்டால், அந்த கரைகள் நீங்கும். அதோடு இது முகப்பருக்களையும் அழிக்கும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love