உருளைக்கிழங்கை வேகவைத்து அதன் தோலை நீக்கி தான் சமையலுக்கு பயன்படுத்துவோம், இது மிகவும் தவறு. தோலுடன் சாப்பிட்டால் தான் அதனுள் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்கும். இதன் தோல் வைட்டமின், மினரல், அமினோஅசிட், ஜிங்க், பொட்டாசியம், பைஃபர் போன்றவை இதில் இருக்கின்றது. இந்த பைஃபர் மலச்சிக்கலை போக்கி, சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. உருளைக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை குறைத்து, உடலில் ஏற்படும் அமிலத்தையும் சரி செய்கிறது. உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச்-யில் மாவுசத்து அதிகமாக இருக்கிறது. இது உடல் பருமனை அதிகமாக்குகிறது என பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே இதை தோலோடு சாப்பிட்டால் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
இதன் தோல் வைட்டமின், மினரல், அமினோஅசிட், ஜிங்க், பொட்டாசியம், பைஃபர் போன்றவை இதில் இருக்கின்றது. இந்த பைஃபர் மலச்சிக்கலை போக்கி, சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. உருளைக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை குறைத்து, உடலில் ஏற்படும் அமிலத்தையும் சரி செய்கிறது. உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச்-யில் மாவுசத்து அதிகமாக இருக்கிறது. இது உடல் பருமனை அதிகமாக்குகிறது என பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே இதை தோலோடு சாப்பிட்டால் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
தோல் பகுதியில் இருக்கும் லாக்டின் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். இப்படி தோலோடு சாப்பிடும்போது உயர் இரத்த அழுத்தம் சீராகி உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். தொடர்ந்து உருளைக்கிழங்கு சாப்பிட்டு வரும் போது இதில் இருக்கும் இரும்புசத்து, கால்சியம் உடலில் இருக்கும் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும். ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும். சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு இந்த கிழங்கின் மசியலை சாப்பிட்டால் குணமாகும்.
மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி, கலோஜன் உற்பத்தியை ஊக்குவித்து, சருமத்தில் சுருக்கம் விழுவதை தடுக்க உதவும். இது சருமத்தை அழகாக வைக்க உதவுகிறது.இளஞ்சிவப்பில் இருக்கும் உருளைக்கிழங்கை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து, சாப்பிடுவதற்கு, அரைமணி நேரத்திற்கு முன்னால் ஒரு தம்ளர் குடித்தால் வயிற்று புண், வயிற்று கோளாறு, குடல் கோளாறு, இரப்பை கோளாறு, பிரட்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.