இரண்டே வாரத்தில் இரத்த அழுத்தத்தை குறைக்க மாதுளை…

Spread the love

மாதுளையை தொடர்ந்து சாப்பிடுகிறவர்களுக்கு இதய பாதிப்பு வருவதில்லை எனகூறப்படுகின்றது. காரணம், இது இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும். தொடர்ந்து இரண்டுவாரத்தில் மாதுளை பழமோ, சாறோ குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுபடுத்தபடும்என கூறப்படுகின்றது. பெரும்பான்மையான பெண்களுக்கு ஏற்படும் மார்பு புற்றுநோய் செல்களை அழிக்க கூடிய ஆற்றலும் இதில் இருக்கும்.


மாதுளையில் இருக்கும் ஆண்டி-இன்ஃப்ளமேட்டரி தாக்கம், இதய கோளாறு,புற்றுநோய் மற்றும் இரண்டாம் வகை டயாபட்டீஸ் வரைக்கும் எதிர்க்கின்ற ஆற்றலை செயல்படுத்தும்என கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி, மாதுளை பழம் சாப்பிட்டு வருவதனால் மூலையின்செயல்பாட்டு திறன் அதிகரிப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. வயது காரணமாக மாறி வரும்உணவு பழக்கத்தில் ஏற்படும் தாக்கம், கொழுப்பினால் தமனிகளில் அடைப்பு ஏற்படும். இந்தஅடைப்பு மாதுளை சாப்பிடுவதனால் தடுக்கப்படுகின்றது.


உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை கரைப்பதினால் கொழுப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்புஇல்லை. மாதுளையில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவைசீராக Pump பண்ண வைக்கின்றது. அதோடு இது இலவச நோய்கிருமிகளுடன் போரிடவும்செய்கின்றது. இரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதோடு, உடலிற்கு பலத்தை கொடுக்கவும் மாதுளையில்இருக்கும் இரும்பு சத்து உதவியாக உள்ளது.

இரத்த ஓட்டம் அதிகரிப்பதனால் முடி வளர்ச்சியும் தூண்டப்படுகிறது. இதில்இருக்கும் அழற்சி எதிர்ப்பு குணம் தோலில் ஏற்படும் பிரட்சனைகள் மற்றும் தொற்றுகளைஅழிக்கும். உடலிற்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கும் மாதுளை ஊட்டமளிக்கும். இதில்இருக்கும் ப்யூனிசிக் அமிலம் சருமத்தின் நுண்கிருமிகளை அழித்து தோலிற்கு புத்துணர்ச்சியைஅளிக்கும். மேலும் சருமத்தில் ஏற்படும் நீரேற்றத்தை தடுத்து வறண்ட சருமத்திற்குஈரப்பதத்தை வழங்கும்.     

https://www.youtube.com/embed/7tyCjbckjDA

To buy Herbal Products>>>


Spread the love