பசலைக்கீரைக் கடைசல்

Spread the love

தேவையானவை:

பசலைக்கீரை – 1 கப்

 அரைத்த இஞ்சி – ஒரு டீஸ்பூன்

 பூண்டு – 4 பல்

 சின்ன வெங்காயம் –  6

 உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

தாளிக்க:

காய்ந்த மிளகாய் – 3

 வெந்தயம் – அரை டீஸ்பூன்

 சீரகம் – அரை டீஸ்பூன்

செய்முறை:

கீரையை நன்றாக வேகவைத்துக் கடைந்துகொள்ள வேண்டும். எண்ணெயில்  சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்த இஞ்சி சேர்த்து வதக்கவும். இதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, கடைசலில் சேர்க்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=UpdqQPg7cls


Spread the love
error: Content is protected !!