ஒரு வாரம் கேரட் ஜூஸ் சாப்பிட்டு வாங்க… முகம் ஜொலிப்பதை உணருவீங்க!

carrot juice benefits for skin

சரும பிரச்சனைக்கு பயனளிக்க கூடிய கேரட் ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கேன்சர் செல்களை அழிக்கின்றது. இது நமது சருமத்திற்கு எந்த அளவிற்கு பயனளிக்ககூடியதாக இருக்கின்றது என … Read more

பிரமிக்க வைக்கும் கற்றாழை பேஸ் பேக் வகைகள்…

aloe vera face mask diy

கற்றாழையின் இயற்கை குணமே, சரும புத்துணர்ச்சி, பாக்டீரியாக்களை அழிக்க கூடிய வல்லமை,முகப்பருவை போக்குற ஆற்றல், தோலழற்சி குணப்படுத்துவது, நீரேற்றத்தை கட்டுப்படுத்துவது என சொல்லிக்கொண்டே போகலாம்…எப்படிப்பட்ட சருமத்திற்கும் சிறந்த moisturizer ஆக பயன் தர கூடிய பேஸ் … Read more

இதுதான் ஹெல்தி சூப்… சாயந்தரம் ஒரே ஒரு கிளாஸ்…!

tomato soup benefits in tamil

சூப் என்றாலே தயார் செய்வதற்கு மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். உடலிற்கு நன்மையும் தர வேண்டும் என்று நினைப்போம். அதற்கு சிறந்த உதாரணம் தான் தக்காளி சூப், … Read more

32 வயதில் தூங்கி 15 வயதில் எழுந்த அதிசய பெண்..! (நிஜத்தின் கதை)

naomi jacobs

கணவரை இழந்து 1௦ வயது மகளோடு வாழ்ந்து வரும் 32 வயதான தாய் நவோமி ஜேக்கப்ஸ். ஒரு நாள்தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ளும் போது தான் அந்த அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.தூங்குவதற்கு முன்னால் 32 வயதான இவருக்கு எழும்போது 15 வயது மனநிலை கொண்ட பெண்ணாகஎழுந்திருந்தார். எழுந்து பார்க்கும் போது இவருடைய வீடு, போட்டிருந்த துணி, படுத்திருந்த கட்டில்,இவையெல்லாம் எங்கிருந்து வந்தது என தெரியாமல் குழம்பியிருக்கின்றார். தன்னை கண்ணாடியில்பார்க்கும் போது, எதிர்காலத்தில் நான் இப்படி தான் இருப்பேன் என வெறுப்பு அடைந்திருக்கின்றார். மனநிலை முற்றிலுமாக மாறிய இவருக்கு இறந்த காலத்தில் நடந்த எதுவும் நினைவில் வரவில்லை.பள்ளி முடிந்ததும் அம்மாவை பார்க்க ஆசையாக ஓடி வந்த மகளை கூட நவோமிக்கு மறந்துபோயிற்று. இளம் வயதில் தனக்கென்று ஒரு தொழிலும், பெரிய வீடும் இருந்தது அந்த பத்திரிக்கைமூலமாக உணர்ந்திருக்கிறார். தவறான வயதில் போனதால் ஏமாற்றத்தின் உற்றத்திற்கே சென்றநவோமிக்கு மிஞ்சியது ஒரு பெண் குழந்தை மட்டும் தான். தான் 6 வயதாக இருக்கும்போது பாலியல் கொடுமைக்கு ஆளான நவோமி 25 வயது வரைக்கும் அதைமனதிற்குள்ளேயே புதைத்து சமூகத்தின் நாட்டமே இல்லாமல் இருந்திருக்கிறார். கடந்த காலநிகழ்வுகளை படிக்க படிக்க தன்னையே வெறுத்த நவோமி, 15 வயது மனநிலை எப்படி வந்தது எனதெரியாமல் தலையை பிச்சிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 25 வயதில் தன் கையால் எழுதியதன்னுடைய வாழக்கை நிகழ்வுகளை கூட, யார் இதை எழுதியிருப்பார்  என குழம்பியிருக்கிறார்.பிரட்சனைக்கு முடிவை தெரிந்துகொள்வதற்காக மருத்துவரை அணுகிய நவோமி, தனக்கு நடந்தஎல்லாவற்றையும் சொல்லி அழுதுள்ளார். சில ஆராய்ச்சிக்குப்பின் , நவோமிக்கு மறதி நோயில் ஒருவகையான டிஸ்-அஸ்சோசியேடிவ் அம்னீசியா ஏற்பட்டு உள்ளது என தெரியவந்துள்ளது. அதுவும் 3வருடம் கழித்து தான் இது தெரியவந்துள்ளது. மேலும் மருத்துவர் கூறுவது என்னவென்றால்? நவோமி எதையும் மறக்கவில்லை, வாழ்க்கையில் அவர் சந்தித்த கடுமையான பிரட்சனைநவோமியின் மூளையை பாதித்து, மன அழுத்தத்தால் சில நினைவுகளை மூளை மறந்து போகசெய்கிறது  என தெரியவந்துள்ளது. தனக்கு இப்படி  ஒரு நோய் இருக்கின்றது என தெரிந்து நவோமிநிம்மதி அடைந்துள்ளார். மனஅழுத்தம் உண்மையிலேயே ஒரு கொடிய நோய் தான்.  

கர்ப்பமாக இருப்பதை வீட்டிலேயே தெரிந்து கொள்ள சில எளிய சோதனைகள்

best-homemade-pregnancy-test

கணவன் மனைவிக்குள் பொதுவாக பெண்கள் கர்ப்பம் அடைந்த செய்தியைகேட்பதற்கு பல கனவுகளுடன் இருப்பார்கள். ஆனால் சில அறிகுறிகள் அவர்களுக்குகுழப்பமாக இருக்கும். ஆனால் இதற்காக மெடிக்கல், மருத்துவமனை வரைக்கும் … Read more

ஆயில் ஸ்கின்னா உங்களுக்கு? இதை பாருங்க….

oily skin care

எண்ணெய் வலிந்து காணப்படுவது பொதுவாக அனைவரையும் கடுப்பேற்றும்ஒன்றுதான். ஆனால் அதற்கான சிகிச்சையை தெரிந்துகொள்ளாமல் தேவையில்லாத கிரீம் பயன்படுத்தி,முகத்தின் நிறத்தை குறைத்துவிட்டு, தோல் பிரகாசத்தை இழப்பதோடு முகமே வயதானதோற்றத்தை … Read more

துளசி டீ-யின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்கள்….

tulsi tea benefits

மாறி வரும் பழக்க வழக்கங்களில் மிகவும் ஆபத்தாக இருப்பது உணவுமுறைதான். அதனால் தான் உணவு கட்டுபாட்டுடன் சேர்த்து ஆயுர்வேத குறிப்புகளையும்எடுப்பது அவசியம். துளசியில் ஏராளமான நன்மைகள் உள்ளது. … Read more

மழை காலத்தில் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்…!

rainy season diet plan

மற்ற காலங்களை விட மழைக்காலங்களில், நாம் உணவுகள் மேலே அதிகமாக கவனம்செலுத்துவது அவசியம். ஏனென்றால்? மருத்துவ செலவுகள் அதிகமாவதே இந்த காலத்தில்தான். இதில் GST வேறு தலைவிரித்து … Read more

இந்த சாற்றை குடித்தால் பல பிரச்சனைகளை ஓட விடலாம்.

curry leaves juice benefits

குழம்பு தாளிக்க பயன்பட கூடிய கருவேப்பிலை சாறு பற்றிய பயன்களை தான்இந்த வீடியோவில் பார்க்க போகின்றோம். கருவேப்பிலையில் இரும்பு சத்து அதிகம். ஆனால்இரத்த சோகைக்கு எப்படி பயன்படுத்த … Read more

முகம் சீக்கிரம் சிவப்பாக தேனை இப்படி பயன்படுத்துங்க….

honey face mask for acne

சருமத்தை காக்க கூடிய பெரும்பங்கு தேனில் உள்ளது. அதோடு நம்முடையமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைக்க கூடிய ஆற்றலும் தேனில் உள்ளது. அதற்கு முக்கிய காரணம்இதில் இருக்கும் ஆண்டிபாக்டீரியல் … Read more

கொத்தமல்லி விதையின் நம்ப முடியாத பக்க விளைவுகள்..

coriander seed side effects

எல்லா நன்மைகள் தரும் உணவுகளுக்கும் மற்றொரு முகம் உள்ளது. அந்தவகையில் நாம் அடிக்கடி பயன்படுத்துகின்ற கொத்தமல்லி விதையிலும் பக்க விளைவுகள்உள்ளது. அதை பற்றி தெரிந்துகொள்வது அவசியம். கொத்தமல்லியில் … Read more

இந்த பாலுக்கு நிகர் வேற எதுவும் இல்லையாம்..!

almond milk calories

பால்வகைகளில் பொதுவாக பசும்பால் அல்லது ஆட்டுப்பாலை தான் நாம் சக்திவாய்ந்ததாக நினைப்போம். ஆனால் இதற்கு அடுத்து, இயற்கையின் Unique Preduct –ஆக இருக்கும் பாதாமில் இருந்து எடுக்க … Read more

தலைகீழாக பாயும் அதிசய அருவி..! இந்தியாவில்…

sikahat waterfalls

நம்முடைய உலகம் என்னதான் மனிதர்களின் படைப்பால் சூழப்பட்டாலும், இயற்கையோடுஒப்பிடவே முடியாது. பல்வேறு அதிசயங்களை கொண்ட இந்த பூமியில், இன்னும் நாம் அறிந்திடாதஅதிசயங்கள் இருந்துதான் வருகின்றது. அந்த வகையில் … Read more

மாரடைப்பை வரவழைக்கும் சிகரெட்

cigarette health warnings

“புகைப் பழக்கம் புற்றுநோய் மற்றும் மாரடைப்பைத் தரக் கூடியது” என்று சினிமா தியேட்டர்களில் விளம்பரம் வந்தால், சிகரெட் பிடித்தவாறு கைதட்டுகிற கூட்டம் தான் அதிகம். “புகைப் பிடிக்காதே” … Read more

மாணவர்களுக்கு வெற்றி விதிகள் 10

success tips for students

நாளை படித்துக் கொள்ளலாம் என்று எந்தப் பாடத்தையும் தள்ளிப் போடாதீர்கள். அது பாடச் சுமையை அதிகரிக்கவே செய்யும். அன்றைய பாடத்தை அன்றே படித்து விடுவதுதான் நல்லது. அன்று … Read more

error: Content is protected !!