எண்ணெய் வலிந்து காணப்படுவது பொதுவாக அனைவரையும் கடுப்பேற்றும்ஒன்றுதான். ஆனால் அதற்கான சிகிச்சையை தெரிந்துகொள்ளாமல் தேவையில்லாத கிரீம் பயன்படுத்தி,முகத்தின் நிறத்தை குறைத்துவிட்டு, தோல் பிரகாசத்தை இழப்பதோடு முகமே வயதானதோற்றத்தை கொடுத்து விடும். அதனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனதெரிந்துகொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதுமுகத்திற்கு நல்ல Tone-னை கொடுத்து மீண்டும் அந்த நிகழ்வை தடுக்கும். மேலும் முகபுத்துணர்ச்சிக்கான நல்ல சுத்தபடுத்தியாகவும் செயல்படுகின்றது.
பொதுவாக எண்ணெய்சருமத்திற்கு ஈரப்பதம் தேவையில்லை என்று நினைப்பார்கள். ஆனால் நிச்சயமாக ஹைட்ரஜன்வேண்டும். அதனால் தினமும் அதிகளவில் தண்ணீர் குடிப்பதனால் உடலில் இருக்கும் நச்சுகிருமிகள் வெளியேற்றப்பட்டு எண்ணெய் தோலிற்கு நல்ல இயற்கை பொலிவும் கிடைக்கின்றது.
அடுத்தது ஒரு நல்ல பயனுள்ள சிகிச்சையாக இருக்கும்.
வெதுவெதுப்பானதண்ணீரில் கடல் உப்பை சேர்த்து கலக்கி, முகத்தில் லேசாக மசாஜ் செய்து வந்தால்உப்பில் இருக்கும் நியூட்ரியேஷன் மற்றும் மினரல்ஸ் இவையெல்லாம் தோலில் நேரடியாக Observeஆகும். அதனால் எண்ணெய் பசை தீவிரம் குறையும். சரியான தூக்கம் இல்லாததிற்கும் எண்ணெய்தோலிற்கும் காரணமாக இருக்கும். நாம் தூங்கும்போது தான் நமது உடல் பழுதுபடும்நிலையில் இருக்கும். இது நம்முடைய தோலிற்கும் தான். நன்கு தூங்கிஎழுந்திருப்பதனால் கண்களுக்கு கீழே கருவளையம் வராமலும் பார்த்துக்கொள்ளலாம்.
அதனால் இந்த பழக்க வழக்கங்களுடன் ஒரு விஷயத்தை தவறாமல் எடுப்பதுநல்லது. எண்ணெய் தோலிற்கு சிறந்த சுத்தபடுத்தியாக இருப்பது எலுமிச்சை மற்றும் தேன்பாதி எலுமிச்சையை பிழிந்து சாற்றை எடுத்து அதில் இரண்டு டீஸ்பூன் பேக்கிங்சோடாவையும், ஒரு டீஸ்பூன் தேனையும் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் மசாஜ்செய்து தடவவும். இப்போது உலர்ந்ததும், குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வலியும் முகத்திற்கு நல்ல Tone-குமாறும். எண்ணெய் வலியும் பிரட்சனையும் மாறும்.
https://www.youtube.com/embed/O5x4pocDrHI