சில மருத்துவ தகவல்கள்

Spread the love

 1. உமிழ் நீர் சுரப்பிகள் சுரக்கும் ஒரு என்ஜைம் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் அந்த என்ஜைம் என்ன?
 2. பாலில் உள்ள சர்க்கரையை க்ளூகோஸாக எந்த என்ஜைம் மாற்றுகிறது?
 3. உணவிலிருந்து புரதத்தை பிரித்தெடுக்கும் என்ஜைம் எது?
 4. உடல் உணர்ச்சிக்கு உதவும் ஹார்மோன்கள் யாவை?
 5. மூளையின் ஒரு பாகம், உணர்ச்சிகளையும், பிட்யூடரி சுரப்பியையும், உடலின் உஷ்ண அளவையும் கட்டுப்படுத்துகிறது. அந்த பாகத்தின் பெயர் என்ன?
 6. இதயத்தின் எந்த பாகம் உடல் முழுவதும் ரத்தம் பாய்வதற்காக “பம்ப்” செய்கிறது?
 7. ஜீரண மண்டலத்தின் எந்த பாகத்தில் புரதம் ஜீரணமாக்கப்படுகிறது?
 8.  
 9. ‘லாக்ரிமல்’ (Lacrimal) சுரப்பியின் வேலை என்ன?
 10. உடலின் பெரிய அவயம் எது?
 11. எலும்பில் உள்ள வேதிப்பொருள் என்ன?
 12. குஷ்ட ரோகத்தை உண்டாக்கும் நுண்ணுயிர் (பாக்டீரியா) எது?
 13. ஷயரோகத்தை (T.B.) உண்டாக்கும் பாக்டீரியா எது?
 14. இதயத்திற்கு நல்ல மருந்தான ஒன்று வயிற்றில் ‘அல்சரை’ உண்டாக்கும் அந்த மருந்தின் பெயர் என்ன?
 15. உருளைக் கிழங்கை தோலுரித்து விட்டு சமைத்தால், எந்த விட்டமின் இழக்கப்படுகிறது?
 16. புழுங்கலரிசி, பச்சரிசியை விட சத்துள்ளதாக சொல்லப்படுகிறது. எந்த ஊட்டச் சத்து புழுங்கலரிசியில் அதிகம் உள்ளது?

விடைகள்:-

 1. டையாலின் (Ptyalin)
 2. லாக்டோஸ்
 3. பெப்சின்
 4. பிட்யூடரி ஹார்மோன்கள்
 5. ஹைபோதாலமஸ்
 6. இடது வென்ட்ரிகிள்
 7. வயிறு மற்றும் சிறுகுடல்
 8. கண்ணீரை சுரப்பது
 9. கல்லீரல்
 10. கால்சியம் பாஸ்பேட்
 11. Mycobacterium Leprae
 12. Mycobacterium tuberculosis
 13. ஆஸ்பிரின்
 14. விட்டமின் ‘கே’ மற்றும் ‘ஏ’
 15. தியாமைன் (விட்டமின் H 1)


Spread the love
error: Content is protected !!