BP செக் செய்யும்போது…

Spread the love


B.P. என்னும் உயர் இரத்த அழுத்தத்தை அளப்பதற்மு தற்போது சிறந்த கருவிகள் உள்ளன. அவற்றின் உதவியபல் B.P. யின் அளவைத் துல்லியமாக அறியலாம். சாதாரணமாத 80-/120 என்பது சரியான அழுத்தம் உன்று கூறப்படுகிறது. பல நேரங்களில் வேறு ஏதாவது நோய்க்குப் பரிசோதனை செய்யும் போது தான் உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்டுகிறது. அதனால் இவர்கள் எல்லோரும் B.P. நோய் உடையவர்கள் என்று பொருள் அல்ல. பிற நோய்களின் காரணமாகவும் B.P. உயரலாம். எனவே இவர்களைப் போன்றவர்களுக்கு ஒருவாரம் விட்டு ஒருவாரம் என்ற கணக்கில் இரண்டு, மூன்று முறை B.P. அளவிட வேண்டும். அவ்வாறு மூன்று முறையும்B.P. உயர்ந்து இருந்தால் அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்று நிச்சியிக்கலாம்.

வீட்டில் இரத்த அழுத்தத்தை அளவிடுவது எப்படி (how measure blood pressure at home)

எப்போது காலையில் B.P. செக் செய்வது நல்லது.

தூங்குகின்ற வேளையில் நன்கு குறைந்துவிடும் B.P அதிகாலையில் சிறிது உயரத் தொடங்கும்.


மாலை வேளையில பொதுவாக B.P. உயர்ந்து இருக்கும்.

B.P. அளவிடுவதற்கு 1/2 மணிநேரம் முன்பாக காப்பி, டீ போன்றவைகளை

உட்கொள்வதும் புகைப்படிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

உடற்பயிற்சி செய்து முடித்த உடனேB.P. செக் செய்யக் கூடாது

மனக்கலக்கமோ, மனவருத்தமோ இருந்தாலும்B.P. அளவில் மாறுதல் இருக்கும்

கால்களைத் தரையில் ஊன்றி திடமாக உடக்கார்ந்து கொண்டு, மனதை அமைதியாக வைத்துக் கொண்டு B.P.அளவிடுவது நல்லது.

இடைவிட்டு, விட்டு மூன்று நாட்கள் B.P. செக் தொடர்ந்து B.P. உயர்ந்து இருந்தால் மட்டுமே உயர் இரத்த அழுத்தம் என்று நிச்சயிக்கலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love