குப்பைமேனி பொரியல்

Spread the love

தேவையான பொருட்கள்

குப்பைமேனி கீரை     1 கட்டு

தக்காளி                       2

தேங்காய் துருவல்      1 கப்

வெங்காயம்              2

வரமிளகாய்              3

கடுகு                     1 டீஸ்பூன்

எண்ணெய்              தேவையான அளவு

செய்முறை

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சிறிது கடுகு, வரமிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். பின் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும். சிறிது உப்பு சேர்த்து அதனுடன், துருவிய தேங்காயை போட்டு கிளறி இறக்கி விடவும். இப்போது சுவையான குப்பைமேனி பொரியல் தயார்.


Spread the love