காய்ச்சலுக்கு மருந்து தேவையா?

Spread the love

நமது உடலில் காணப்படும் பலவித கிருமிகள் மற்றும் தேவையில்லாத கழிவுகளை நமது உடல் இயக்கங்கள் வெளியேற்றி விடும். அல்லது அழித்து விடும். இந்த இயக்கத்தின் போது நமது உடலில் தோன்றும் அசௌகரியங்களைத்தான் நாம் நோய் என்கிறோம். நமது உடலில் இயங்கு சக்தி, செரிமான சக்தி, நோய் எதிர்ப்புச் சக்தி என்று 3 விதமான சக்திகள் உள்ளன. இவை சுமபிராக 32, 32, 36 என்ற சதவீதத்தில் உள்ளன. உதாரணத்திற்கு, நமக்கு காய்ச்சல் வரும் போது சாப்பிடாமல் இருக்கும் போது, செரிமான சக்தியின் சதவீதம் 32 உடன் நோய் எதிர்ப்பு சக்தியின் 36 சதவிகிதமும் சேர்ந்து 68 சதவீதமாக பெருகி விடும். மேலும், நாம் வேலை எதுவும் செய்யாமல் இருந்து ஓய்வு நிலையில் இருக்கும் போது, இயங்கு சக்தியின் 32 சதவீதமும் சேர்ந்து 100 சதவீதமாகி காய்ச்சல் குணமாகி விடும். ஆகையால் தான் நாம் சாதாரண காய்ச்சலுக்கு எல்லாம் ஆண்டிபயாடிக் மருந்துகள் சாப்பிட வேண்டியதில்லை.

சுவாசப்பாதை  நோய்கள்

நமது உடலில் சுவாசப் பாதையில் நோய்கள் உருவாகக் காரணம் து£சிகள் மற்றும் கிருமிகள் தான். இவைகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். இது நமக்கு அசௌகரியமாக இருக்கும். ஆனால், அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப்பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். நமது உடலுக்கு இதன் மூலம் புராண வாயு தடையின்றி கிடைக்கும். இவ்வாறு இயற்கையானது, தானாகவே செய்து கொள்கிற வழிமுறைகளை நோய் எனத் தவறாக புரிந்து கொண்டு, தும்மலை உண்டு பண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல் தடுத்து விடுகிறோம்.

இவ்வாறு தடுக்கும் போது நிறைய து£சிகள் அல்லது கிருமிகள் நமது சுவாசப்பாதையில் தங்கி, நமது உடலில் சளி என்னும் சுரப்பி, நிணநீர் மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள், கிருமிகளை வெளியேற்றும் வேலையில் ஈடுபடும். இந்த செயல்முறையின் போது தான் நமக்கு மூக்கு ஒழுகுதல், ஏற்படும். இதை ஒரு வியாதி என எண்ணிய நாம் மூக்கு ஒழுகுவதைத் தடுக்க மருந்து எடுத்துக் கொள்வதால், மூக்கடைப்பு ஏற்பட்டு, கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் நமது முகத்திற்குள் தேங்குகிறது. இவற்றை நமது உடல் கண்ணீர் மூலம் வெளியேற்றும். இந்த நீரைத் தான் பலர் கண்களில் நீர் தானாகவே வடிகிறது என்று கூறி இதற்கும் மருந்து உட்கொள்கிறார்கள்.

பல காலமாக தேங்கிய இந்த நீரானது, திட வடிவமாக கெட்டியாக மாறுகிறது. இதைத் தான் நாம் சைனஸ் கட்டிகள் என்று கூறுகிறோம். இந்த கட்டிகளை கரைக்க அல்லது எரிக்க, நமது உடலானது காய்ச்சலை ஏற்படுத்தும். இந்த காய்ச்சலையும் நாம் நோய் என்று கருதி தடுக்க மருந்துகளை உட்கொள்கிறோம். நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் மூலம் வெளியேற்ற முடியாத போது நமது உடல் சளியின் மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும். இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறி விடும். இந்த சளியையும் நாம் வியாதி என மருந்து உட்கொள்கிறோம். இந்த மருந்துகள் சளியை கெட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச் செய்யும். அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும் குறட்டை ஏற்படக் காரணமாகிறது.

வறட்டு இருமலுக்கும் நாம் திரவ வடிவில் மருந்து உட்கொள்கிறோம். அப்போது நமது தொண்டையில் படிந்து காய்ந்த சளியானது சிறிது சிறிதாக கரைந்து நமது நுரையீரலில் படிந்து விடுகிறது. இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள் அடைபடும் போது நமது உடலுக்குத் தேவையான காற்றோட்டம் தடைபடும். இந்த நிலையினாலே நாம் மூச்சிறைப்பு என்கிறோம். இதுவே பெருவாரியான சிற்றறைகளில் அடைபடும் போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் மிகக் குறைந்த அளவே இருக்கும். அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும். இதனை ஆஸ்துமா என்கிறோம்.

பொதுவாக நாம் வேகமாக நடக்கும் போது, ஓடும் போது நமது உடலுக்கு நிறைய பிராண வாயு தேவைப்படும். அப்போது நம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும். இந்த நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை சுவாசிக்கும் போது தான் மூச்சிறைப்பு ஏற்படுகிறது.

நாம் அமர்ந்து கொண்டு இருக்கும் போது, உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் நேரங்களில் குறைவான சிற்றறைகள் மட்டுமே திறந்திருக்கும் பட்சத்தில் இந்த நிகழ்வு ஏற்படும். பெரும்பகுதியான சிற்றறைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு காரணமாக அமைகிறது.

இப்போதும் ஒருவருக்கு ஆஸ்துமா நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை அறியாமல் ஸ்ட்ராய்டு மருந்துகளைக் கொண்டு இன்ஹேலர் மற்றும் நேபுளேசர் வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம். பலகாலமாக தேங்கிய இக்கழிவுகள் திடவடிவம் பெறுகிறது. இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றைக் கரைக்க நம் உடல் முயற்சி செய்யும். நாம் இப்போதும் காய்ச்சலை ஒரு வியாதி என தடுக்க மருந்துகளை உட்கொள்கிறோம். மேற்படி தேங்கிய திடக்கழிவுகளுக்கு காசநோய் என்கிறோம். இதற்கும் மருந்துகளை உட்கொள்ள, திடக்கழிவுகளை கரைக்க முயற்சி மேற்கொள்ளும் பொழுது நுரையீரலில் வலி ஏற்படுகிறது. நமது நுரையீரலில் ஏற்படும் வலியை பரிசோதிக்க பயாஸ்பி என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள். இதன் மூலம் புற்று நோயா என்பதை தெரிந்து கொள்வார்கள். திடக்கழிவில் இருந்து சாம்பிள் எடுத்துப் பார்க்க  இரத்த ஓட்டம் இருக்கிறதா? என பரிசோதிப்பார்கள். கழிவின் தேக்கத்தில் இரத்த ஓட்டம் இருக்காது என்பதால் புற்று நோய் கட்டி என்று கூறி விடுவார்கள். இது தான் நுரையீரல் புற்றுநோய் என்கிறோம்.

மேற்கண்டவைகளில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்வது என்ன?

நம் சுவாசப் பாதையில் தேங்கும் கழிவுகளை நமது உடம்பானது 1.தும்மல் 2.மூக்கு ஒழுகுதல் 3. சளி. 4. இருமல்  5. காய்ச்சல் மூலமாக வெளியேற்றும். இவற்றை நாம் வியாதி என எண்ணி அதை தடுக்க முயற்சிப்பதன் மூலம் இந்த கழிவுகள் தேங்கி, இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகு நமது உடலின் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் போது காய்ச்சல் என்னும் செயல் முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்தக் கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்து விடும். காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாத போது, நமது உடலின் எஞ்சிய சக்தியைக் கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும் போது, அந்த இடத்தில் வலி ஏற்படும். சில நேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்கச் சக்தி தேவைப்படும். அப்போது தான் தலை வலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால், நம்மால் எந்த வேலையையும் செய்ய இயலாமல் ஓய்வெடுப்பதற்காகத்தான் தலைவலி ஏற்படுகிறது.

தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு எடுப்பவர்களுக்கு ஒரு பொழுதும் புற்று நோய் ஏற்படுவதில்லை. காய்ச்சல் ஏற்பட்டால் மருந்துகளின்றி ஓய்வும் பட்டினியும் இருப்பவர்களுக்கு டைபாய்டு, மஞ்சள் காமாலை, சிக்குன் குனியா, விபத்துகளால் ஏற்படும் கோமா, புற்று நோய், இரத்த புற்றுநோய் போன்ற எவ்வித வியாதிகளும ஏற்படுவதில்லை.


Spread the love