தொற்றுநோயல்ல ஆஸ்துமா?

Spread the love

நுண்ணுயிரி (விவீநீக்ஷீஷீஷீக்ஷீரீணீஸீவீsனீ) அல்லது நுண்ணுயிர் என அழைக்கப்படுபவை வெறும் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியாத, மைக்ரோஸ்கோப்பின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய, ஒரு செல் அல்லது பல  செல்களால் ஆன உயிரினங்கள் ஆகும். இவற்றில் நன்மை செய்பவையும், தீமை செய்பவையும் உள்ளன.

நன்மை செய்பவை பாலை தயிராக மாற்றும் நுண்ணுயிரி, தீமை செய்பவை உடல் நலக்கேடுகளை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நிச்சயமாக ‘ஆஸ்துமா’ தொற்று வியாதியே அல்ல.

கிருமிகளால் வரும் நோய்கள் மட்டுமே தொற்றக் கூடியது. ஆஸ்துமா ஒவ்வாமையால் வரக் கூடியது. எடுத்துக்காட்டாக, தூசி, பனி, தண்ணீர், சில காய்கறிகள், குளிர்ந்த காற்று, பனி முதலிய காரணிகளைக் குறிப்பிடலாம். எனவே, தொற்றுவதற்கு வாய்ப்பே கிடையாது.


Spread the love