அயோடின் உப்பு பயன்படுத்தாத காரணத்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஆகவே தான் அரசு தரப்பில் இருந்து அயோடின் உப்பு கொடுக்கப்படுகிறது மக்களுக்கு.
அயோடின் பாதிப்பின் அறிகுறிகள்
அதிகப்படியான அயோடினும் ஆபத்துதான். இதனால் ஏற்படும் பாதிப்புகள்
கழுத்தில் கட்டி உருவாகித் தொங்குகிறது.
உடல் எடை கணிசமாகக் குறைகிறது.
கை, கால்களில் நடுக்கம் ஏற்படுகிறது.
கொஞ்சம் நடந்தால் கூட மூச்சு வாங்குகிறது.
எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்கவில்லை.
பெண்களுக்கு கண்கள் வெளியே பிதுங்கிக் கொள்கிறது.
ஆயுர்வேதம்.காம்