உடலின் ஆற்றல் திறனை அதிகரிக்க சிறந்த வழி எதிர்மறையான ஆற்றல் திறன் கொண்டவர்களுடன் இருப்பதை தவிர்க்கவும் நேர்மறை ஆற்றல் திறன் கொண்டவர்களுடன் இருந்தால் நம் ஆற்றல் திறன் அதிகரிக்கும்.
மெக்னீசியம் அளவு குறைந்தால் நமது உடலில் ஆற்றல் திறன் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே போதிய அளவிலான மெக்னீசியத்தை நம் உடலுக்கு கொடுக்க வேண்டும். நம் மூளை அதிக அழுத்தம் அடைந்திருந்தால் நாம் அதிக சோர்வு அடைய வாய்ப்புள்ளது.
நம் உடலுக்கு தேவையான ஆற்றல் திறனை அதிகரிப்பதற்கு குட்டித் தூக்கம் கூட உதவும். மன அழுத்தத்தால் நம் ஆற்றல் திறன் பாதிக்கப்படும், அதனால் மன அழுத்தத்தை முற்றிலுமாக தவிருங்கள், கோபம் நம் ஆற்றல் திறனை பாதிக்கும் கோபம் அடைவதால் நம் மனதுக்கும் உடலுக்கு தேவையற்ற சுமையே!