ஹோம்மேட் டூத் பேஸ்ட்

Spread the love

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் பௌடர்      1 டேபிள் ஸ்பூன்

வேப்பிலைப் பௌடர்       1 டேபிள் ஸ்பூன்

கிராம்பு பௌடர்            1 டேபிள் ஸ்பூன்

லவங்கப்பட்டை            1 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் சோடா/

சமையல் உப்பு            1 டேபிள் ஸ்பூன்

பிங்க் இமாலயன் சால்ட்    1 டேபிள் ஸ்பூன்

டீ ட்ரி ஆயில்   –             சில துளிகள்

புதினா இலை பௌடர்     1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் காய வைத்து அரைத்து நன்கு பொடி செய்து கொள்ளவும். அந்த பொடியில் 1 டேபிள் ஸ்பூன் அளவு ஒரு பௌலில் எடுத்து நன்றாக கலக்கவும். இப்போது நீங்கள் விரும்பும் உங்களது டூத் பௌடர்     தயார். இந்த பௌடர்     கொண்டு  தினமும் பல் துலக்கி வருவதால், ஃப்ளோரைடு  எனும் வேதிப்பொருள்  அடங்கியுள்ள  மற்ற டூத் பேஸ்டுகளால் விளையும் பக்க விளைவுகளை தவிர்க்கலாம்.


Spread the love
error: Content is protected !!