முகம் சீக்கிரம் சிவப்பாக தேனை இப்படி பயன்படுத்துங்க….

Spread the love

சருமத்தை காக்க கூடிய பெரும்பங்கு தேனில் உள்ளது. அதோடு நம்முடையமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைக்க கூடிய ஆற்றலும் தேனில் உள்ளது. அதற்கு முக்கிய காரணம்இதில் இருக்கும் ஆண்டிபாக்டீரியல் மூலப்பொருட்கள் தான். அதோடு தேனில் இருக்கும்ஆண்டி ஆக்ஸிடண்ட் தோல் பாதிக்கப்படாமல் தடுக்கின்றது. மேலும் தோல் வளர்ச்சிக்கும்,மென்மைக்கும் பயன்தரும்.

அரை தக்காளியை எடுத்து அரைத்து அதில் ஒரு டீஸ்பூன் தேனை கலந்துவைக்கவும். பின் முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.பின் சுத்தமான டவலால் துடைக்கவும். இந்த மாஸ்க் வாரத்திற்கு இரண்டு நாள் செய்துவந்தால், முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். இந்த இரண்டிலும் இருக்கும்,பிளிச்சிங்க் பண்பு முகத்தில் இருக்கும் Suntan மற்றும் கரும்புள்ளிகளை நீக்கிமுகம் நிறம் மாற உதவி செய்யும்.


அடுத்து, எலுமிச்சை மற்றும் தேனை பாதியாக நறுக்கி, ஒரு பாதியில்இருந்து சாற்றை எடுத்து, அதோடு ஒரு டீஸ்பூன் தேன் கலந்து இந்த கலவையை கண்ணில் படாமல்முகத்தில் பூசி 2௦ நிமிடம் கழித்து சுடு நீரில் கழுவவும். எலுமிச்சையில் இருக்கும்Fruity ஆசிட் மற்றும் வைட்டமின் சி, முகத்திற்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.இதை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தாலே போதும். இந்த essential mask, முகத்தில்இருக்கும் கருமையை நீக்கி, சிகப்பழகை கூட்டும்.

அடுத்து வாழைப்பழம் மற்றும் தேன் கலந்து…. இதற்கு தேவையானது, ஒருஅரைத்த வாழைப்பழம், ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை ஜீஸ். இவற்றை ஒன்றாகசேர்த்து, முகத்தை நன்கு கிளீன்சர் மூலமாக கழுவி கண்களில் படாமல் Apply செய்யவும்.பின் 15 நிமிடம் கழித்து மிதமான தண்ணீரில் கழுவவும். இது கரும்புள்ளியை நீக்கிமுகத்தில் நல்ல நிற மாற்றத்தை கொடுக்கும். இந்த mask வாரத்தில் ஒருநாள் செய்துவந்தால் போதும்.  

ஆயுர்வேதம்.காம்


Spread the love