விட்டமின்கள்
விட்டமின் ‘ஏ‘ – அல்ஃபால்ஃபா, Saw Pelmetto ரோஜா
விட்டமின் ‘H’ – அதிமதுரம், பப்பாளி, வெந்தயம்
விட்டமின் ‘ C ‘ – பூண்டு, நெல்லிக்காய், பெப்பர்மின்ட்
விட்டமின் ‘டி‘ – அல்ஃபால்ஃபா, சரசப்பரில்லா (நன்னாரி)
விட்டமின் ‘இ‘ – கோதுமை, பருப்புகள்
விட்டமின் ‘கே‘ – அல்ஃபால்ஃபா
தாதுப்பொருட்கள்
கால்சியம் – கற்றாழை, பிரண்டை, பெருஞ்சீரகம்
அயச்சத்து – பெப்பர்மின்ட், ரோஸ்மேரி, கின்செங், கோதுமை
மக்னீசியம் – அல்ஃபால்ஃபா, இஞ்சி
பொட்டாசியம் – கற்றாழை, பெருஞ்சீரகம்
துத்தநாகம் – அதிமதுரம், சரசப்பரில்லா (நன்னாரி)
திரிதோஷங்களை பாதிக்கும் சுவைகள்
இனிப்பு – கபத்தை பெருக்கும்
புளிப்பு – கபத்தை, பித்தத்தை சீர்குலைக்கும்
உப்பு – கபத்தை பெருக்கும், பித்தத்தை கெடுக்கும்
காரம் – பித்த அதிகரிப்பு, வாதத்தை கெடுக்கும்
கசப்பு – வாதத்தை சீர்குலைக்கும்
துவர்ப்பு – வாதத்தை அதிகரிக்கும்
உணவு உண்ணும் போது இனிப்பு சுவையுள்ளவற்றை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் வாத, பித்த ஆதிக்கம் குறையும். குடல் பாதையில், ஜீரணித்த உணவில் வாதம் சீராகும். உப்பு, அமில சுவை உள்ளவற்றை உணவின் நடுவில் உட்கொள்ளவும். இந்த ஜீரண சக்தியை தூண்டும். கடைசியாக கசப்பு உணவுகள். இவை கபத்தை சீராக்கும்.