ஆண்மையை அதிகரிக்கும் அற்புத வழிகள்

Spread the love

குழந்தைச் செல்வம் என்பது ஆண்டவன் நமக்கு தரும் ஒரு சிறந்த வரம்.. ஒரு சில பேருக்கு குழந்தைச் செல்வம் கிடைக்காமல் போவதுண்டு . அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு காரணம் தாதுபுஷ்டி இல்லாதது தான்.

நாம்இங்குஇப்பொழுதுபார்க்கப்போவதுதாதுபலம்குறைவாகஇருப்பதைஎப்படிநிவர்த்திசெய்வதுஎன்பதைத்தான் .

தாதுபலம்சிறக்கப்பலவழிகளுண்டுஅவை :

 முருங்கைப்பூவைபசும்பாலில் கொதிக்க வைத்து அதில் கற்கண்டு சேர்த்து இரவுபடுக்கப்போகும் முன்இருபத்தோரு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரத் தாது பலம் கூடும்.

புளியங்கொட்டையின் வெள்ளையான பருப்பைத்தூளாக்கி ஒரு சிட்டிகை தூளைபாலில் கலந்து இரவுபடுக்கப்போகும் முன்நாற்பதுநாட்கள் அருந்திவரதாது விருத்தியாகும்.

சிறியவெங்காயத்தைசுத்தம்செய்துநன்றாகவதக்கிகாலைவெறும்வயிற்றில்சாப்பிட்டுவந்தால்பதினைந்துநாட்களில்நரம்புதளர்ச்சிநீங்கும்தாதுபலமும்உண்டாம்.

பொன்னாங்கன்னிகீரை,மற்றும்முருங்கைக்கீரைஇவற்றைஅடிக்கடிசாப்பிட்டுவந்தால் உடல் பலம் மற்றும், தாது விருத்தி ஏற்படும்.

தினமும்பேரீச்சம்பழம்மற்றும்பாதாம்பருப்பு – பத்துஎண்ணிக்கை வீதம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

ஆண்மை உண்டுபண்ணும் முறை

எத்தனையோ ஆண்கள் புகையிலை, பான்பராக், சிகரெட், சுயஇன்பம் இதனால் அவர்கள் அறியாத வயதில் தெரியாமல் செய்து வட்டு, திருமணமான பின்பு தன்னுடைய மனைவிக்கு  கணவன் என்ற இடத்தையளிக்கமுடியவில்லையே இதற்கு ஏதேனும் மருந்து உள்ளதாஎன்றுகேட்டுள்ளனர்அவர்களுக்கானபதில்.

விந்து என்பது நமது ஆத்ம ஜலம் எத்தனையோ ஆண்களும், பெண்களும் அழுது குமுறியிருக்கிறார்கள். அதற்கு முன் சில …

இதை கடவுள் சித்தர்களுக்கு உபதேசம் செய்தார். சித்தர்களின்ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்டவை. ஆகையால் இது மிகவும் சிறந்த மருந்து. எந்த பக்க விளைவும் கிடையாது. இதை அனைவரும் செய்து சாப்பிடலாம்.

கடையில் வாங்கக்கூடிய பொருட்கள்

1. சாலாமிசிரி, 2. குமஸ்ததி, 3.ஆலம் விதை, 4. அக்ரூட் பருப்பு, 5. பாதாம் பருப்பு,6. ஆவாரம் பிசின்,7. சின்ன வெங்காய விதை, 8. வாகைப் பிசின், 9.தாமரை விதை, 10. இலவம் பிசின், 11. சீந்தில் சர்க்கரை,12.கருவேலம் பிசின், 13. அதி மதுரம்,      14. நீர்முள்ளி விதை,15. ஜப்சா விதை, 16.சாரப் பருப்பு, 17. கடலை மாவு, 18. திப்பிலி, 19. யானை திப்பிலி,20. சிறுதிப்பிலி,21.வலம்புரிக்காய், 22. ஜாதி பத்திரி,   23.ஜாதிக்காய், 24. கிராம்பு, 25. அக்ரகாரம், 26. சித்தரத்தை, 27. நயம் சாம்பிராணி,  28. வால்மிளகு, 29. முருங்கைப் பிசின், 30. பாதாம் பிசின், 31. வேப்பம்பிசின்,       32. கூகைநீர், 33. சிசகாகப்பூ, 34. நிலப்பினை கிழங்கு, 35. பூமி சர்க்கரை கிழங்கு,     36. சீன அமுக்கராகிழங்கு,  37. மாசிக்காய், 38. மதனப்பூ, 39. ரோஜாப்பூ,             40. கோஸ்டம், 41. பெருஞ்சீரகம், 42. செண்பகப்பூவின் மொட்டு, 43. திராட்சை,      44. முந்திரிப் பருப்பு, 45. கசகசா, 46. மூங்கில் உப்பு, 47. தக்கோலம், 48. மாதுளம் ஓடு, 49. பச்சைக் கற்பூரம், 50. பிஸ்தா, 51. இஸ்கோல் அரிசி, 52. முள்ளங்கி விதை,       53. சீரகம், 54. முருங்கைப் பூ, 55. வெள்ளரி விதை, 56. பேரிச்சம் காய் (4 மடங்கு ), 57. முருங்கை விதை ( 2 மடங்கு), 58. குங்குமப்பூ உசிளம், 59. கருஞ்சீரகம்,    60. முருங்கை பிஞ்சு-50 எண்ணம், 61. எள், 62. உளுந்து, 63. இலவன்வித்து,         64. இந்துப்பு, 65. கடுக்காய்ப்பூ, 66. இலுப்பைப்பூ, 67. நெருஞ்சில் பருப்பு,            68. தண்ணீர்விட்டான், 69. சத்திராச்சாணை, 70. குராசானிவோமம், 71. சிறுதேக்கு,      72. செங்கழுநீர்பூ, 73. சீந்தில் தண்டு, 74. ஆவாரை, 75. சிறுகாஞ்சோரி, 76. சுக்கு,      77. கசகசா, 78. கானப்பயிறு, 79. அத்திப்பழம் முதலியவை.

ஞான மணியாம் விந்து நாதம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் ஐம்பது கிராம் வாங்குகிறோம் என்றால் பேரிச்சம்பழம் (4மடங்கு) அதாவது 200 கிராம், முருங்கைவிதை (2 மடங்கு) அதாவது 100 கிராம் வாங்க வேண்டும். இவை அனைத்து பொருள்களையும் நன்கு காயவைத்து இடித்துப் பொடிசெய்து சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் காலை, மாலையில் பசும்பாலில் கலந்துசாப்பிட வேண்டும். (இந்தமருந்து சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின் தான்சாப்பாடு சாப்பிட வேண்டும் )

(திரியடிபிராமாணம் என்பது பெருவிரல்,ஆள்காட்டிவிரல், நடுவிரல் இம் மூன்று விரல்களால் எடுக்கும் அளவு திரியடிபிராமாணம் ஆகும்.) அதே போல் சமூலம் என்பது ஒரு செடியின் வேர், தண்டு, இலை, பூ , காய், கனி இவையனைத்தும் சேர்த்ததே சமூலம் ஆகும்). மருந்து சாப்பிட ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து இருபது நாட்கள் வரை கணவன் மனைவி ஒன்று சேரக்கூடாது. இதை விட ஆண்களுக்கு சிறந்த மருந்து இருக்காது என்று நம்புகிறோம். ஆகையால் இதை அனைவரும் சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பது  எங்களுக்கு சந்தோஷம். (சர்க்கரை வியாதிக்காரர்கள், இருதய நோய்க்கார்கள் இதைசாப்பிடக்கூடாது.)

விந்து மேலேற தந்திரம்  பழகு

ஆண்மை இல்லாமைக்கு ஆண் உறுப்பில் பூசும் முறை

  1. நீர் முள்ளி விதையை வெண்ணெயில் அரைத்து அதனுடன்  குப்பைமேனிஇலை, பச்சைக் கற்பூரம், புனுகு, ஆகியவற்றைசமமாக சேர்த்து அரைத்து இனக்குறியில் பூசி ஐந்து நிமிடம் கழித்து சரீர சம்பந்தப்பட்டால் நீண்ட நேரம் நீடிக்கும்.
  2. நீர்முள்ளி விதையை மெழுகு பதமாக அரைத்து ஆண் குறியில் தடவிபின்புணரவிந்துவிழாதுஸ்தம்பிக்கும்.
  3. ஈச்சம் பழம்,பிரண்டைப் பழம், இரண்டையும் ஒன்றாக அரைத்து லிங்கத்தின் மேல் தடவ அதிக நேரம் நீடிக்கும்.
  4. வெங்காயத்தை அகத்தி இலைச்  சாறில் அரைத்து லிங்கத்தின் மேல் தடவ அதிகநேரம்நீடிக்கும்.

பழங்காலஏட்டுக்குறிப்புகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டது.


Spread the love