கொழுப்ப மட்டுமல்ல பாதி நோய்களை குறைக்கும் குடைமிளகா…!

Spread the love

பார்ப்பதற்கு அழகாக தெரிவது எல்லாம் நமக்கு நன்மைகளை தருவது இல்லை. ஆனால் இந்த குடைமிளகாய் இதற்கு விதி விலக்கு. மிகவும் வண்ணமயமாக இருக்கும் குடைமிளகாய் Fried Rice, Neodies, Chicken, Manjoorian-என்ற சுவையான உணவுவகைகளில் இந்த குடைமிளகாய் சுவையை கூட்ட பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

சுவையோடு சேர்ந்து அதிகமான மருத்துவ பலன்களும் இதில் அடங்கியிருக்கிறது.குடைமிளகாயில் புரதம், கலோரி, தாது, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, கால்சியம்,இரும்புசத்து என நமக்கு குறைவில்லாமல் கிடைக்கின்றது. மற்ற சத்துக்களை விட,குடைமிளகாயில் கலோரிகளும், கொழுப்பு சத்தும் குறைவாக இருப்பதினால், உடலில்  கொழுப்பை அதிகரிக்காமல், உடல் பருமன் தேவையில்லாமல் கூட்டுவதற்கும் வாய்ப்பு இருக்காது. 

அதோடு பிராஸ்டேட் புற்று நோயை உருவாக்க கூடிய திசுக்களின் வளர்ச்சியை தடுக்கின்ற ஆற்றல் குடைமிளகாயில் இருக்கின்றது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதினால் வாத நோய்,வயிற்று புண், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளை குணப்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி மனித உடலுக்கு அதிசிறந்த உயிர்சத்து சுற்று புறத்திலிருந்து ஊடுருவுகின்ற நோய் கிருமிகளை அழிக்கின்ற ஆற்றல் நமக்கு கிடைக்கும். இதனால் காய்ச்சல்,மலேரியா போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம். 
குடைமிளகாய் பல்வலி, மஞ்சள் காமாலையை குணமாக்குகிறது. கொழுப்புகளை குறைப்பதோடு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவையும், சீரான அளவில் குறைத்து, சர்க்கரை நோய் வராமலும் தடுக்கும். அதனால் குடைமிளகாய் அழகுக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும்பயன்படுகின்றது.

திசுக்களின் வளர்ச்சியை தடுக்கின்ற ஆற்றல் குடைமிளகாயில் இருக்கின்றது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதினால் வாத நோய்,வயிற்று புண், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளை குணப்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி மனித உடலுக்கு அதிசிறந்த உயிர்சத்து சுற்று புறத்திலிருந்து ஊடுருவுகின்ற நோய் கிருமிகளை அழிக்கின்ற ஆற்றல் நமக்கு கிடைக்கும். இதனால் காய்ச்சல்,மலேரியா போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம். 
குடைமிளகாய் பல்வலி, மஞ்சள் காமாலையை குணமாக்குகிறது. கொழுப்புகளை குறைப்பதோடு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவையும், சீரான அளவில் குறைத்து, சர்க்கரை நோய் வராமலும் தடுக்கும். அதனால் குடைமிளகாய் அழகுக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும்பயன்படுகின்றது.Spread the love