சின்ன சின்ன செய்திகள்

Spread the love

ஒன்றோடு மற்றொன்றைச் சேர்த்துச் சாப்பிட்டால் விஷமாகும் உணவுகள்

1.    பாலுடன் பலாப்பழம், புளிபான பழங்கள், கீரை, தயிர், கொள்ளு, கம்பு, காட்டுப் பயிர், கோழி, மீன் சாப்பிடக் கூடாது.

2.    மாம்பழத்துடன் மீன், நெய், நீர் சாப்பிடக் கூடாது.

3.    முள்ளங்கியுடன் பால், உளுத்தம் பருப்பு சேர்க்கக் கூடாது

4.    கரும்புடன் நீர் சேர்க்கக் கூடாது.

5.    பழைய சோறுடன் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடக் கூடாது.

6.    கரிசலாங்கண்ணி உடன் காபி, டீ அருந்தக் கூடாது.

7.    அவலுடன் நீர் மற்றும் தயிர் சேர்க்கக் கூடாது.

8.    மணத் தக்காளியுடன் மிளகும் திப்பிலி, தேன், வெல்லம் கூடாது.

9.    தேன் உடன் கொழுப்பு, எண்ணெய், நீர், தாமரை வித்து கூடாது.

10.   தயிருடன் வாழைப் பழம் சேர்த்து சாப்பிடக் கூடாது.

11.   சர்க்கரையுடன் மது சேர்க்கக் கூடாது.

எதனுடன் எதைச் சாப்பிட நன்மை தரும்?

1.    பாலுடன் வாழைப்பழம்

2.    பலா உடன் தேன்

3.    நிலக்கடலை உடன் கருப்பட்டி

4.    காபியுடன் கருப்படி

5.    கரும்புச் சாறு உடன் மிளகாய்ச் சாறு

6.    அவலுடன் பால், நெய் சேர்த்து சாப்பிடலாம்

7.    சோற்றுடன் துவரம் பருப்பும் நெய்யும் சேர்த்துக் கொள்ளலாம்.

8.    கீரையுடன் மிளகு

9.    மிளகாய் வற்றலுடன் கொத்தமல்லி விதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

10.   உளுந்து வடையுடன் பேயன் வாழைப்பழம், நெய், தேன் சேர்த்து சாப்பிடலாம்.

11.   வெள்ளரிக் காயுடன் உப்பும், மிளகுப் பொடி.

12.   பச்சை மிளகாயுடன் பச்சைக் கொத்தமல்லி


Spread the love