மூலிகை செயல்பாடு
கீழாநெல்லி – கல்லீரல் செயல்பாட்டை தூண்டும்.
கரிசிலாங்கண்ணி – பித்தப்பையின் செயல்பாட்டை தூண்டுகிறது.
நெருஞ்சில் – சிறுநீரகத்தைத் தூண்டி சிறுநீரைப்பெருக்குகிறது.
மருதப்பட்டை – கிருமித்தொற்றை போக்குகின்றது.
மணித்தக்காளி – இரணங்களை (கல்லீரல்) ஆற்றிடக் கூடியது.
பொன்னாவரை – ஜீரணசக்தியைத் தூண்டி எளிதாக மலத்தை வெளியேற்றும்.
மூலிகைகளை அன்றாடம் தேடிப்பிடித்து பயன்படுத்துவது என்பது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று தான். இருப்பினும் மூலிகைகளைப் பயன்படுத்துவதே இதற்கு ஒரே வழி.
இந்த ஆறு மூலிகைகள் மட்டுமே அடங்கிய, சுமார் 40 வருடங்களாக உபயோகத்தில் இருக்கக்கூடிய ஒரே மூலிகைத் தயாரிப்பு ‘கீனெல்’ ஆகும்.
‘KEENELL’ 1970 முதல் சுமார் 39 ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு உபயோகத்தில் இருக்கக் கூடியது. அனைத்து அலோபதி, சித்த ஆயுர்வேத மருந்துவர்களால் பரிந்துரை செய்யப்படக்கூடியது ‘கீனெல்’ ஆகும். இதில் 100% மூலிகைகள் மட்டுமே உள்ளது. கீழாநெல்லி, கரிசிலாங்கன்னி, நெருஞ்சில், மருதப்பட்டை, பொன்னாவரை மற்றும் மணத்தக்காளி அடங்கியது பாதுகாப்பானது பக்க விளைவுகள் இல்லாதது. தொடர்ந்து உபயோகிக்கக் கூடியது. நெடுநாள் (வாழ்நாள் முழுதும் கூட) பயன்படுத்திடலாம்.
கீனெல் எளிதாக பயன்படுத்தக் கூடிய வகையில் கேப்சூல் வடிவில் கிடைக்கின்றது. கீனெல் கேப்சூல்களை தினசரி காலையோ அல்லது பார்ட்டிக்கு அடுத்த நாளோ காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 கேப்சூல் உட்கொள்ள சிறந்த நற்பலன்களை வாரி வழங்கிடும். தினசரி 2 கேப்சூல் கூட உட்கொள்ளலாம். காலை வெறும் வயிற்றில் உட்கொள்வது சிறந்த பலன் தரும். மறந்துவிட்டால் உணவிற்கு முன்போ அல்லது பின்போ கூட உட்கொள்ளலாம்.
தினசரி 2 கேப்சூல் போதுமானது. பக்க விளைவுகள் இல்லை பாதுகாப்பானது ஆங்கில – அலோபதி மருத்துவர்களின் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் சுமார் 40 ஆண்டுகளாகப் பெற்ற ஒரே கல்லீரல் செயல்பாடு ஊக்கி – கீனெல். போதைப் பொருட்களின் பக்க விளைவுகளை போக்கக் கூடியது.
கீனெல் செயல்திறன்:-
நச்சுக்களை நீக்கும்
போதைகளின் விளைவுகளைப்போக்கும்
ஜீரணசக்தியைத் தூண்டும்
கழிவுகளை எளிதாக வெளியேற்றும்
கல்லீரல் செயல்பாட்டை தூண்டும்
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
கொழுப்புச் சத்தை குறைக்கும்
நரம்புகளுக்கு வலுவூட்டும்.
கீனெல் கேப்சூல் வேறு எங்கும் வெளி மருந்துக் கடைகளில்
கிடைக்காது. எங்களிடம் மட்டுமே கிடைக்கும். விலை: 100 கேப்சூல் தேவைப்படுவோர். இவ்விதழின் கடைசிப்பக்கத்தில் உள்ள ஆர்டர் படிவம் மூலமாக வங்கியில் பணம் கட்டி நேரடியாகப் பெறலாம்.