உறக்கமே உடல் நலத்தின் தொடக்கம்

Spread the love

நம் உடலுக்கு ஓய்வு தருவதற்கும் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் தூக்கம் அவசியம்.

சிறு துயில் என்பது நமக்கு உண்டு. உதாரணமாக & குழந்தைகள் பள்ளிக் கூடத்தில், இளைஞர்கள் கல்லூரியில், பெரியவர்கள் வேலை செய்யும் இடத்தில், கூட்டம் போடும் இடத்தில், கச்சேரி மற்றும் சினிமா பார்க்கும் இடத்தில் & காலம் இல்லாத காலத்தில் தூங்குவது என்பது தீங்கு இல்லை அபாயமற்றது என்று சொல்ல முடியாது. டிரைவர்கள் வண்டி ஓட்டும்பொழுது தூங்குவதோ, அல்லது வேலை செய்பவர்கள் தாம் வேலை செய்யும்போது இயந்திரத்தின்மீது தூங்குவதோ விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. நமக்குத் தெரியும் & சாப்பாடு சாப்பிட்டவுடன் வேலை செய்பவர்கள் தூங்குவதால் உற்பத்தி இழப்பு ஏற்படுவதைப் பற்றி கம்பெனிகள் குற்றம் கூறியுள்ளனர்.

நீரிழிவு நோய், அதிக இரத்த அழுத்தம், இதய நோய்க்கு அடுத்தபடியாக தூக்கமின்மை (வீஸீsஷீனீஸீவீணீ) கோளாறுகளை தொத்து நோய் இல்லாத நோய்களுள் மிக முக்கிய நோயாக டாக்டர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். தூக்கமின்மை பற்றி கிளினிக்குகள் மற்றும் டாக்டர்கள் தீவிரமாய் தூக்கக் கோளாறுகளை சிகிச்சைக்கு எடுத்துக் கொண்டதன் மூலம் தூக்கக் கோளாறுகளின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.

மார்ச் 15 என்பது உலக தூக்கம் நாள் தூக்கத்தின் இன்றியமையாமையை அறியும் பொருட்டு உலக தூக்க தின சமயம் ஒரு வாரம் தூக்கத்தின் சீர் குலைவு அல்லது கோளாறு (பீவீsஷீக்ஷீபீமீக்ஷீs) பற்றி விழிப்புணர்ச்சி முகாம் ஏற்படுத்தியுள்ளார்கள்.

நாம் இன்று 8 மணி நேரம் தூங்கப் போவதற்கும் சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

அவையாவன: 

அ) நான் தூக்கத்தை தவிர்க்க விரும்புகிறேனா?

அல்லது

ஆ) நான் தூங்க முடியாத நிலையில் இருக்கிறேனா?

இ) நான் நார்கோ லெப்ஸி என்கிற அதிகப்படியான மதிய தூக்கத்தினால் கஷ்டப்படுகிறேனா?

ஈ) அல்லது தூக்கத்தில் நடக்கிறேனா?

டிஸ்சோமினியா அல்லது பாராசோமினியா என்பது ஓய்வு இல்லாமலும் (uஸீக்ஷீமீstமீபீ) தலைவலியுடனும் முழித்துக் கொள்ளுதலும் அல்லது களைத்துப் போய், வேலையில்லாத வேளையில் தூங்கிக் கொண்டிருக்கிற செயல்களைக் குறிக்கும்.

ஸ்லீப் அம்னியா (ஷி.கி.) அதாவது தூக்கமின்மையால் மூச்சியின்மை பாதிக்கும் கோளாறு  டாக்டர்கள் விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்தி வருகிறார்கள்.


Spread the love
error: Content is protected !!