யோகாவின் அங்கங்களான பிராணாயாமம், ஆசனங்கள், தியானம், இவை மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவும். எனவே யோகாவால் நமது முடியின் ஆரோக்கியத்தை சீராக வைக்க முடியும்.
வழுக்கை மற்றும் முடிஉதிர்தலை தடுக்கும் ஆசனங்கள்:
1. சூர்யநமஸ்காரம்
2. யோகாசனங்கள்
3. மத்யாசனா
4. சர்வங்காசனா
5. ஹலாசனா
6. பர்வோத்தாசனா
7. பச்சிமோதாசனா
8. பச்சிமோதாசனா
9. தனுராசனா
10. மஹாராசனா
11. யோகிந்ராசனா
12. பிராணாயமம்.