பழங்களின் தன்மைகள்

Spread the love

பழங்கள்  உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள்  

ஆப்பிள் : விட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், கால்சியம், சல்பர்  உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கும். குடல் தொற்றுகளை தடுக்கும். அதிக அமிலத்தன்மையை குறைக்கும்.           

ஆரஞ்ச் : விட்டமின் சி, ஃபோலேட், பொட்டாசியம், சோடியம், சிட்ரிக் அமிலம், இரும்பு, மேங்ஙனீஸ், கால்சியம்  ஜீரண சக்தியை அதிகரிக்கும். நோய் தடுப்பு சக்தியை மேம்படுத்தும்.           

திராட்சை : இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், குளுகோஸ், விட்டமின் பி, இ     உடலுக்கு சக்தியைத் தரும் இரத்தத்தை சுத்திகரிக்கும். சோகை காமாலை இவற்றுக்கு நல்லது.

அன்னாசி பழம் : விட்டமின் பி, சி & இ பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, ஃபோலேட், சுக்ரோஸ்,  சிறுநீர் பிரிய உதவும். உடலின் நச்சுகளை நீக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த ஒட்டத்தை சீராக்கும்.      

மாதுளம் பழம்  : கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், விட்டமின் சிவயிற்றுப் பூச்சிகளை ஒழிக்கும். ஜீரணத்திற்க்கு உதவும். 

வாழைப்பழம் : பொட்டாசியம், ஃபோலேட், சோடியம், குளோரின், இரும்பு, குளுகோஸ், அமினோஅமிலங்கள்           உடலின் நச்சுகளை நீக்கும். மலச்சிக்கல், அல்சர் இவற்றை குணப்படுத்தும். உடலில் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும்.   

பப்பாளி பழம்  :  விட்டமின் எ,இ, சிலிகன், பொட்டாசியம், கால்சியம், செம்பு, ஃபோலேட், ஃப்ரூக்டோஸ்   ஜீரணத்தை ஊக்குவிக்கும். வயிற்றுப் பூச்சிகளை நீக்கும். மலச்சிக்களுக்கு நல்லது.


Spread the love