மூலிகை சிகிச்சையால் நிரந்தர தீர்வு
தனலெட்சுமி வயது 72, பெங்களூர்: நான் கடந்த 12 ஆண்டுகளாக நீரிழிவு (சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு ஆங்கில (அலோபதி) மருந்துகள் சாப்பிட்டு சர்க்கரை அளவை கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளேன். எனக்கு வேறு எந்த பிரச்சனையும் கிடையாது ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இரவு நேரங்களில் என் இரண்டு பாதங்களும் எரிச்சல் எடுக்கின்றன. ஏதேதோ மருத்துவம் செய்து பார்த்து எந்த பயனும் இல்லை . இந்த கால் எரிச்சலினால் எனக்கு இரவு நேரங்களில் தூக்கம் வருவதே இல்லை.

இதனால் என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்த சமயம் என் நண்பர் ஒருவர் மூலம் ஆயுர்வேதம். காம் ஆசிரியர் Dr. S. செந்தில் குமார் அவர்கள் எழுதிய நீரிழிவு தெரிந்ததும் தெரியாததும் என்ற புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனடியாக வி.0. மூலம் பணம் அனுப்பி அந்த புத்தகத்தை வாங்கிப் படித்தேன். அதில் மிக மிகத் தெளிவாக ஏன் கால் எரிச்சல் ஏற்படுகிறது அதற்கும் நீரிழிவிற்கும் என்ன சம்பந்தம் என்பதனைத் தெளிவாக டாக்டர் விளக்கியுள்ளார்.
பல தரப்பட்ட குழப்பமான மனநிலையில் – மருந்து எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா? பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து எடுக்கும் பொழுது வேறு எதுவும் சிக்கல்கள் ஏற்படுமா? சர்க்கரை அளவு மிகவும் குறைந்து விடுமோ? பிற சிக்கல்கள் உண்டாகுமா? பக்க விளைவுகள் ஏற்படுமா? என பல தரப்பட்ட குழப்பமான மனநிலையில் டாக்டரை போன் மூலம் தொடர்பு கொண்டேன். டாக்டர் மிகவும் அன்பாக பிரச்சனையைத் தெளிவாக விளக்கினார்.
பின்னர் டாக்டரின் மேல் நம்பிக்கை ஏற்பட்டது. டாக்டர் 3 மாதங்கள் மருந்து சாப்பிட்டால் சரியாகி விடும் என்று கூறினார். அதன்படி ஒரு மாத மருந்திற்கு ரூ. 800 அனுப்பி வைத்தேன். டாக்டர் கூறிய படி 3 மாதங்களில், அல்ல சுமார் 40 நாட்களிலேயே எனது கால் எரிச்சல் போயே போச்சு இருந்தாலும் நான் தற்பொழுது வருடத்திற்கு ஒரு முறை மூன்று மாதங்கள் டாக்டர் மூலம் மாதத்திற்கு ரூ. 800 பணம் செலுத்தி மருந்து வாங்கி கடந்த 2 மாதங்களாக சாப்பிட்டு வருகிறேன். இப்பொழுது எந்த எரிச்சலும் இல்லை . எனது ஆங்கில அலோபதி, மருந்துகளை எப்பொழுதும் போல சாப்பிட்டுக் கொண்டே வருகிறேன். இப்பொழுதெல்லாம் என்னால் எனது வேலைகளை நானே சிரமமின்றி பார்த்துக் கொள்ள முடிகிறது.
மேலும் தெரிந்து கொள்ள…