குளிர்ச்சி தரும் இயற்கை காய்கறிகள்

Spread the love

புழுங்கலரிசி நொதிக் கஞ்சியுடன் வெந்தயம் முக்கால் தேக்கரண்டி சேர்த்து மோர் கலந்து 2 தம்ளர் அளவு காலையில் குடிக்கலாம். இது வயிற்றுக்கான ஏர் & கண்டிஷன் ஆகும்.

வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், எலுமிச்சை ஆகியன சாப்பிடுவது சிறுநீரகத்திற்கு ஏர் & கண்டிஷன் ஆகும்.

பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்கு ஏர் & கண்டிஷன் ஆகும்.

அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை சாப்பிடுவது கண்களுக்கு உரிய ஏர் & கண்டிஷன் ஆகும்.

கேழ்வரகு கஞ்சியுடன் வெங்காயம் கலந்து சாப்பிடுவது தோலுக்கும், ரத்தக் குழாய்க்கும் ஏர் & கண்டிஷன் ஆகும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!