எடையைக் குறைப்பதற்காக விரதம் இருக்கக் கூடாது.
எடையை குறைப்பதற்காக, விரதம், இருப்பது கெடுதலான விளைவுகளைத் தரும், ஏனென்றால், விரதம் முடிந்தபிறகு, முன்பைவிட அதிகமாக எடைபோட்டு விடும். எடையைக் குறைக்க வேண்டுமானால், குறைந்த சத்துள்ள உணவை சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்வதன் மூலம் தான் எடை குறைய வழி செய்ய வேண்டும். வேறு குறுக்கு வழி ஒன்றும் கிடையாது.