முகம் வெள்ளையாக ஸ்கிரப்:

Spread the love

நம்மலோட முகத்தோற்றத்தையும், அழகையும் கெடுப்பது சருமத்தில இருக்கிற இறந்த செல்கள் தாங்க. சருமத்தில ஒட்டிட்டு இருக்கிற இறந்த செல்களை அழிச்சா போதும், சருமம் அழகோடு மிளிரும்.  சருமத்துல ஸ்கிரப் தேய்க்கிறதால கிடைக்கும் பயன்களைப் பற்றி பார்க்கலாம். 

1.உங்க சருமத்ததுல ஸ்கிரப்பை வச்சு தேய்க்கும் போது, இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன.

2.ஸ்கிரப் தேய்க்கிறதால,  சருமத்திற்கு ரத்தம் சீராக பாய்கின்றது.

3. இந்த ஸ்கிரப்பால்ல முகத்தை தேய்க்கும் போது,பொலிவில்லாம இருக்கும்  உங்க சருமம் எடுப்பாகவும், பளப்பாகவும்பொலிவில்லாத சருமத்தை உயிர்ப்பிக்கும்.

4.ஸ்கிரப்புகளை சருமத்தில் தேய்க்கும் போது, விரல் நுனிகளால் முகத்தில் தடவவும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love