நாய்களின் உமிழ்நீர்

Spread the love

“எல்லா நாய்களின் உமிழ்நீரிலும் ரேபிஸ் உண்டாக்கும் வைரஸ் 10 சதவீதம் கட்டாயம் இருக்கும், அவைகளுக்கு  முழு தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும்.

அவை நம்மை கடித்தால் நமக்கு நிச்சயம் ரேபிஸ் வைரஸ் தாக்கி விடும். அது உடனே நமக்கு தெரியாது, ஒரு மாதத்திற்கு பிறகு தான் அந்த நோயின் அறிகுறி வெளிப்பட தொடங்கும்.    எனவே இனிமேல் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களிடம் பழகும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் எவ்வளவோ சிகிச்சைகள் வந்து விட்டாலும்   ரேபிஸ் வந்து விட்டால் மரணம் நிச்சயம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.


Spread the love