பல நோக்கு பயன்பாடாக இருக்ககூடிய பொருட்களில் தேங்காய் எண்ணெயும்ஒன்று. ஆயிரம் கணக்குகள் செலவு செய்து அழகை பராமரிக்கும் பெண்கள் நிச்சயம் இதைதெரிந்துகொள்வது அவசியம். தேங்காய் எண்ணெயை சிறந்த Lip Balm ஆகவும்பயன்படுத்தலாம்.
உதடு வறண்டு போகும்போது, விரலால் தேங்காய் எண்ணெயை தொட்டு உங்கள்உதட்டில் பூசி வாருங்கள். இது நல்ல அல்ட்ரா ஹைட்ரேட்டிங் ஆக செயல்படுகின்றது. ஓருசிறிய பிளாஸ்டிக் கண்டெய்னர் இல்லையென்றால் சிறிய அலுமினியம் டின்னில் தேங்காய்எண்ணெயை ஊற்றியும் உங்கள் Hand Bag-ல் Lip Balm பயன்படுத்தலாம்.
அடுத்ததாக இந்த ஆயில் வைத்து செய்யக்கூடிய Hair mask வெறும் சுத்தமானதேங்காய் எண்ணெயை, நீங்கள் வீட்டில் இருக்கும் போது உங்கள் தலையில் சொட்டும்அளவிற்கு தேய்த்து மசாஜ் செய்து வாருங்கள். இதனால் உங்கள் முடியுதிர்வு தடுக்கப்படும்.இது மும்பையில் செய்யப்பட்ட ஒரு சர்வே மூலமாக வந்த ரிசல்ட் தான். புரோட்டின்குறைபாட்டால் ஏற்படும் முடியுதிர்வு இதன் மூலமாக தடுக்கப்படுகின்றது. முகத்தில் எண்ணெயை தடவி வெளியே போவது கடினம் தான்.
ஆனால் இதுதான்உண்மை. வறண்ட சருமம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை நல்ல சன் கிரீம் ஆகபயன்படுத்தலாம். இதனால் சூரிய ஒளியில் இருந்து முகத்திற்கு ஏற்படும் பாதிப்பைதடுக்க முடியும் அதோடு வறண்ட சருமத்தின் நீரேற்றத்தையும் குறைக்கலாம்.பெண்களின் அழகே அவர்களின் கண்களை மையப்படுத்திதான் இருக்கும். ஆனால்கருவளையம் ஏற்பட்டால் அது மிகவும் கவலையான விஷயம். சுத்தமான விர்கின் தேங்காய்எண்ணெயை சிறிது கூட யோசிக்காமல் Under eye cream பயன்படுத்திதான் பாருங்களேன். கருவளையம்நீங்குவதோடு கண்களும் குளிர்ச்சி பெற்று கவர்ச்சியாக மாறும்.
https://www.youtube.com/watch?v=iBKxH4mNwsQ