ஏலக்காயை இப்படி சாப்பிட்டால் எப்பேர்பட்ட நன்மை தெரியுமா?

Spread the love

பாயாசம், டீ, அசைவ உணவுகள் மற்றும் இனிப்புகள் போன்ற விசேஷித்த உணவுகளில் இடம் பிடிக்கின்ற ஏலக்காயை வெறும் வாயில் மென்று சாப்பிட்டாலே சில நன்மைகள் கிடைக்கும். அதாவது பசியை தூண்டி, ஜீரண சக்தியை அதிகரித்து, நெஞ்சு சளி, இருமல் அதனால் ஏற்படும் வயிற்று வலி இவை அனைத்திற்க்கும் ஏலக்காய் நல்ல மருந்து. இது நறுமண பொருளாக மட்டும் இல்லாமல் பலவித மருத்துவ பயன்பாட்டை கொண்டதாகவும் இருக்கிறது. குரல் வளை மற்றும் தோல் சம்மந்தமான நோய்களையும் நீக்கும் ஆற்றல் ஏலக்காய்க்கு உள்ளது. அதோடு மலட்டுத்தன்மை போக்கவும்  ஏலக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனையால் வாயில் துர்நாற்றம் ஏற்படும். இதற்கு ஒரு ஏலக்காயை வெறும் வாயில் மென்று சாப்பிட்டாலே துர்நாற்றம் நீங்கும்.ஏலக்காயில் புரதம், நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற அதிசிறந்த தாதுக்கள் ஏலக்காயில் அடங்கியிருக்கிறது. ஏலக்காய் சாப்பிடுவதனால் தொண்டைகட்டு, உள்நாக்கில் ஏற்படும் வலி போன்ற பிரச்சனைக்கு ஏலக்காய் மிகவும் உதவியாக இருக்கிறது.நெல்லிச்சாற்றில் ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி கலந்து குடித்தால் சிறுநீர் வெளியேறும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகி சிறுநீர் சுழர்றி சீராகும்.

குறிப்பாக சிகரெட் பழக்கத்தை விட வேண்டும் என நினைப்பவர்கள், எப்போதெல்லாம் புகை பிடிக்க வேண்டும் என தோன்றுகிறதோ,அப்போதெல்லாம் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபடலாம். இதனால் அதிக நபர்கள் பயனடைந்ததாக வரலாற்றில் கூறப்படுகிறது.ஏலக்காய் பொடியை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வலுவிழந்து காணப்படும் நரம்புகள் வலு பெறும். அதோடு கண் பார்வையும் அதிகரிக்கும்.

நமது மருத்துவத்தில் ஏலக்காய் ஆஸ்துமா, மூச்சுகுழல், சிறுநீரக கல், அழற்சி மற்றும் நரம்பு தளர்ச்சிக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முன்பு கூறியது போல் ஏலக்காயில் புரதம், நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற தாது உப்புகள் இருப்பதினால் ஆண், பெண் இருவருக்கும் ஏற்படும் மலட்டு தன்மையை நீக்க ஏலக்காய் உதவுகிறது. உணவில் அடிக்கடி ஏலக்காயை சேர்த்து உங்கள் ஆரோக்கியத்தை குறைவில்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

 நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற அதிசிறந்த தாதுக்கள் ஏலக்காயில் அடங்கியிருக்கிறது. ஏலக்காய் சாப்பிடுவதனால் தொண்டைகட்டு, உள்நாக்கில் ஏற்படும் வலி போன்ற பிரச்சனைக்கு ஏலக்காய் மிகவும் உதவியாக இருக்கிறது.நெல்லிச்சாற்றில் ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி கலந்து குடித்தால் சிறுநீர் வெளியேறும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகி சிறுநீர் சுழர்றி சீராகும். குறிப்பாக சிகரெட் பழக்கத்தை விட வேண்டும் என நினைப்பவர்கள், எப்போதெல்லாம் புகை பிடிக்க வேண்டும் என தோன்றுகிறதோ,அப்போதெல்லாம் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபடலாம். இதனால் அதிக நபர்கள் பயனடைந்ததாக வரலாற்றில் கூறப்படுகிறது.

ஏலக்காய் பொடியை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வலுவிழந்து காணப்படும் நரம்புகள் வலு பெறும். அதோடு கண் பார்வையும் அதிகரிக்கும். நமது மருத்துவத்தில் ஏலக்காய் ஆஸ்துமா, மூச்சுகுழல், சிறுநீரக கல், அழற்சி மற்றும் நரம்பு தளர்ச்சிக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முன்பு கூறியது போல் ஏலக்காயில் புரதம், நார்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற தாது உப்புகள் இருப்பதினால் ஆண், பெண் இருவருக்கும் ஏற்படும் மலட்டு தன்மையை நீக்க ஏலக்காய் உதவுகிறது.

உணவில் அடிக்கடி ஏலக்காயை சேர்த்து உங்கள் ஆரோக்கியத்தை குறைவில்லாமல் பார்த்துக் கொள்ளலாம். நார்சத்து,  கால்சியம்,  பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற தாது உப்புகள் இருப்பதினால் ஆண், பெண் இருவருக்கும் ஏற்படும் மலட்டு தன்மையை நீக்க ஏலக்காய் உதவுகிறது. உணவில் அடிக்கடி ஏலக்காயை சேர்த்து உங்கள் ஆரோக்கியத்தை குறைவில்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love