இது தெரியாம பலபேர் இந்த காய ஒதுக்குராங்க…….

Spread the love

கத்தரிக்காய் சுவை தரக்கூடியது என பலபேர் சமையலிற்க்கு எப்போதாவது பயன்படுத்துவார்கள்.இதோடு சுவைக்காக சிலபேர், கத்தரிக்காய் கூட்டு, கத்தரிக்காய் சாம்பார் என விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் நாம் நினைத்து பார்க்காத அளவிற்கு இதில் மருத்துவ குணம் நிறைந்திருக்கின்றது. விட்டமின் A,C,D,B-12, B-6 போன்ற உயிர்சத்துகள், மினரல்ஸ், கத்தரிக்காயில் அடங்கியுள்ளது. 

அத்தியாவசியமாக தேவைப்படகூடிய நீர்சத்து, இரும்புசத்து, நார்சத்து, புரதம்,கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை நிறைந்து காணப்படக்கூடிய கத்தரிக்காய் வாதநோய், ஈரல் நோய், ஆஸ்துமா, பித்தம், கீல்வாதம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல் மற்றும் ஓபிசிட்டி போன்ற பிரட்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. என்ன பிரட்சனை உடலுக்கு வந்தாலும் கத்தரிக்காய் சாப்பிடலாமா? என சில பேருக்கு சந்தேகம் வரும். ஆனால் இந்தபிரட்சனை இருப்பவர்கள் தாராளமாக கத்தரிக்காய் சாப்பிட்டு வரலாம். மேலும் இது கண் பார்வை திறனை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் செய்து பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கின்ற ஆற்றலும் கத்தரிக்காயில் இருக்கின்றது. 

இதற்கு கத்தரிக்காயின்  தோலில் இருக்கும் ஆன்தோ-சையனின் என்ற வேதிப்பொருள் தான் முக்கியகாரணம். அதோடு இந்த வேதிப்பொருள் உடலிற்க்கு புத்துணர்ச்சியையும் வழங்குகிறது. கத்தரிக்காயில் இருக்கும் நீர்சத்தும், பொட்டாசியமும், இரத்தத்தில் சேர்ந்து கொழுப்புசத்தை குறைக்கும். இதனால் இதயத்திற்கு எந்த வித கோளாறும் ஏற்படாது. நார்சத்து மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது. மேலும் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவையும் கட்டுபடுத்தும்.அதனால் சர்க்கரை நோயாளிகள் உணவில் கத்தரிக்காயை தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.

ஆஸ்துமா, பித்தம், கீல்வாதம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல் மற்றும் ஓபிசிட்டி போன்ற பிரட்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. என்ன பிரட்சனை உடலுக்கு வந்தாலும் கத்தரிக்காய் சாப்பிடலாமா? என சில பேருக்கு சந்தேகம் வரும். ஆனால் இந்தபிரட்சனை இருப்பவர்கள் தாராளமாக கத்தரிக்காய் சாப்பிட்டு வரலாம். மேலும் இது கண் பார்வை திறனை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் செய்து பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கின்ற ஆற்றலும் கத்தரிக்காயில் இருக்கின்றது. இதற்கு கத்தரிக்காயின்  தோலில் இருக்கும் ஆன்தோ-சையனின் என்ற வேதிப்பொருள் தான் முக்கியகாரணம். 

அதோடு இந்த வேதிப்பொருள் உடலிற்க்கு புத்துணர்ச்சியையும் வழங்குகிறது. கத்தரிக்காயில் இருக்கும் நீர்சத்தும், பொட்டாசியமும், இரத்தத்தில் சேர்ந்து கொழுப்புசத்தை குறைக்கும். இதனால் இதயத்திற்கு எந்த வித கோளாறும் ஏற்படாது. நார்சத்து மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது. மேலும் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவையும் கட்டுபடுத்தும்.அதனால் சர்க்கரை நோயாளிகள் உணவில் கத்தரிக்காயை தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.


Spread the love