உடலுக்குத் தேவையான வைட்டமின்கள்

Spread the love

புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை அழற்சி, மூச்சுக்குழல் அலர்ஜி, சைனஸ் போன்றவைகள் பெரும்பாலான நகரங்களில் காணப்படுகிறது. அந்நேரங்களில் நீங்கள் இருமல், தொண்டை வலி, தொடர்சியான  தலைவலி அல்லது சிறிய அளவு காய்ச்சல் காணப்பட்டால் உங்கள் அதிக அளவு சூட்டினால் குரைந்த ஈரப்பத சூழல் போன்றவற்றின் காரணமாக பாதிக்கப்படுகிறீர்கள் என்று புரிந்து கொள்வீர்கள். இதிலிருந்து விடுபட ஒரே வழி உங்கள் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க வேண்டும். இதற்காக காற்றில் மிதந்திருக்கும் ஒவ்வொரு நோய்க் கிருமிகளையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்க முடியாது.

சரியான மற்றும் ஆரோக்கிய உணவுப் பட்டியல் தயாரித்துக் கொண்டு அதன் படி உணவு உட்கொள்வது தான் நோய் எதுவும் நேராமல் தடுக்கவும் இயலக்கூடிய ஒரே வழியாகும். சளி, காய்ச்சளுக்கு எதிராக எந்த அளவு வைட்டமின் மற்றும் இதர சத்துகள் தேவை என்று கூறுவதை விட, ஆரோக்கியமான உணவுகள் உங்கள் உடலான நோயினை எதிர்க்கக் கூடிய சக்தியைத் தருகிறது என்பதை கவனத்தில் கொள்ள எந்த வகையான உணவு நோய் எதிர்ப்புத் திறனை பாதிக்கச் செய்கிறது. எந்த வகையான உணவு நோய் எதிர்ப்புத்திறனுடன் சம்பந்தப்பட்டுள்ளது ? நோய்க்கு எதிராக பங்கு கொள்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் தங்கள் மருந்து ஆராய்ச்சியின் முடிவில் கண்டு பிடித்து கூறியுள்ளனர்.

வெள்ளை பட்டன் காளான்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியில் வைரஸ் மற்றும் பாக்டீரியாவினால் தோன்றும் தொற்றுக்கு எதிராக செயல்படுகிறதா ? ஆயில் எண்ணெய் பயன்படுத்துவதால் அதன் பினிவுகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துள்ளதா ? என ஆராய்ந்து ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதற்கும் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கும் உள்ள பயன் என்ன? நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 வேளை காய்கறிகளும், பழங்களும் அதிகமாக சாப்பிட்ட வயதானவர்கள் குறிப்பிட்ட அளவு நிமோனியா போன்ற காய்ச்சல் நோய்களுக்கு எதிரான தடுப்பை பெற்றது அறியப்பட்டது. இதில் ஒரு வேளை உணவு 80 கிராம் அளவுள்ள பழ வகைகள் ஒரு ஆப்பிள், ஆரஞ்சு அல்லது வாழைப்பழம் பழச்சாறில் 4ல் 3 மடங்கு அல்லது மூன்று leaping மேசைக் கரண்டி காய்கள் ஆகும். இரண்டாவது ஆராய்ச்சியில் தினசரி குறைந்தது 5 முறை பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதுடன் வாரம் இரண்டு முறை மீன் மற்றும் முழு தானியத்தால் தயாரிக்கப்பட்ட ரொட்டி வழங்கப்பட்டது. ஒரே அளவு சத்துக்கள் தரப்பட்ட இந்த குழுவிலும் தரும் வண்ணம் உணவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. 1500 மைக்ரோ கிராமில் பீட்டா கரோட்டீன், 2 மி.லி கிராம் வைட்டமின் ‘இ, 80 மி.லி கிராம் வைட்டமின் ‘சி’, 2 மி.லி துத்தநாகம், 25 மைக்ரோ கிராம் செலினியம் உள்ளவாறு உணவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. முழு தானியத்தினால் தயாரிக்கப்பட்ட ரொட்டி மற்றும் இந்த முழுத் தானிய உணவுகள் மட்டும் (குறிப்பிட்ட நுண்ணூட்ட சக்திகள் இல்லாமல்) நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரித்தால் ஆரோக்கியம் மேம்படைந்தது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு செயலில் குறிப்பிட்ட அளவு பயன் தரும் விளைவால் கிடைத்தது. ஓட்டில் உள்ள நோய் பீட்டா குளுகோன் என்ற நார்ச்சத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாப்பினை மேம்படுத்தும் என்பது முன்னரே கூறியிருந்தேன். வைட்டமின் ‘சி’ அதிகம் காணப்படும் உணவுகள் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. அதிக அளவு வைட்டமின் சி உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ளும் போது பொதுவான சளி, காய்ச்சல் குணமாகிறது என்ற கூற்று ஞான பூர்வமான ஆய்வில் வெற்றி பெறலாம்.

வைட்டமின் ஏ

பீட்டா கரோட்டின், வெந்தயம், முருங்கை, கரு, ஸ்பினாச் தரும் பச்சை உள்ள கீரை வகைகள் பச்சை உள்ள ஆரஞ்சு, மஞ்சள் உள்ள காரட், சீனிக்கிழங்கு, வெள்ளை, சிவப்பு, மிளகு, பூசணி, மஞ்சள் பழச்சாறில் கருமை உள்ள கடலை பழங்கள் (பப்பாளி, கபிரிகாய், மாம்பழம் காலை உணவுகள் மற்றும் பால் உணவுகள்.)

வைட்டமின் சி

புளிப்பான பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் அதன் சாறுகள் காலிப்பைல், சிகப்பு, பச்சை மிளகு மக்கா சோளம், உருளைக்கிழங்கு, தக்காளி, நெல்கில்பழம் ஸ்ட்ராபெரி, கொய்யா போன்றவைகளில் வைட்டமின் சி உள்ளது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love