நோயின்றி ஆரோக்கியமாக வாழ பல நூற்றாண்டுகளாக மனித சமுதாயம் பயன்படுத்தி வந்த இராஜ மூலிகையான கருஞ்சீரகத்தின் சிறப்புகள் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் பல்கலைக்கழகங்கள் விஞ்ஞானப் பூர்வமாகவும், மருத்துவ ரீதியாகவும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன.
மனித உடலில் தேங்கும் நச்சுத் தன்மையை நீக்கி இரத்தத்தை சுத்திகரித்து, உடலின் எதிர்ப்பு சக்தி அரணைப் பலப்படுத்தி, பல்வேறு வகையான நோய்களில் இருந்து தற்காப்பதற்கு உதவி, ஆயுளை நீட்டித்துத் தரும் வல்லமை பெற்ற மருத்துவ குணம் வாய்ந்த இயற்கையான மூலிகை கருஞ்சீரகம் என சான்றளித்துள்ளன.
கருஞ்சீரகத்தில் 21% புரோட்டீன், 38% கார்போஹைட்ரேட் மற்றும் தைமோ குயினான், நிஜல்லான், அத்தியாவசிய அமிலங்களான லைனோலிக் ஒலிக் போன்றவைகளும் கால்சியம், பொட்டாசியம், அயர்ன், ஜீன்க், மெக்னீசியம், செலனீயம், நியாசின் மற்றும் வைட்டமின் கி, ஙி1, ஙி2, சி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அவசியமான ஊட்டச் சத்துகள் அடங்கியுள்ளன.
மேலும் இதிலுள்ள முக்கிய அமிலங்களான (ணிssமீஸீtவீணீறீ திணீttஹ் ணீநீவீபீs) பீட்டா கேரட்டீன் (ஙிமீtணீ நீணீக்ஷீஷீtமீஸீ) போன்றவை செல்களைச் சிதைக்கும் நச்சுப் பொருட்களை அழித்து கேன்சரை உண்டாக்கும் திக்ஷீமீமீ ஸிணீபீவீநீணீs தேடிப் பிடித்து உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த பாரம்பரியம் மிக்க இராஜ மூலிகையின் மகத்துவம் பற்றி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே, வேத நூலான பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறை தூதர் முகமது நபி அவர்களால், “இந்த கருப்பு விதைகளைப் பயன்படுத்தி வாருங்கள். இதில் மரணத்தை தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் இருக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரான்ஸ், போன்ற பல்வேறு நாடுகளில், மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மனிதனை பல்வேறு நோய்களில் இருந்து காக்கவும். நோய்களே வராமல் தடுக்க உதவும் மா மருந்து கருஞ்சீரகம் என்று அங்கீகரிக்கப்பட்டு காப்புரிமை (றிணீtமீஸீt) வழங்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார, அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தால் சான்று அளிக்கப்பட்டுள்ளது.கருஞ்சீரகம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி கேன்சர், போன்ற கொடிய நோய்களின் தாக்கத்திலிருந்து மீளவும், கேன் சருக்கான கதிரியக்க சிகிச்சையால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கவும் உதவும் உணவு என்று காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.