செவ்வாழையில் அடங்கியுள்ள அத்தனை நன்மைகள்…

Spread the love

வாழை வகைகளில் உயர்ரகமாவும், அதிக மருத்துவ குணங்களை கொண்டதாகவும் இருக்கின்றது தான் இந்த செவ்வாழை.   
இந்த செவ்வாழையை சாப்பிடுவதனால் என்னென்ன பயன்கள்,  நமக்கு கிடைக்கின்றது பழங்காலத்தில் இருந்து இப்போது இருக்கும் உணவியல் வல்லுநர்கள் வரை ஏராளமான மருத்துவ பலன்களை கூறுகின்றனர். அதை இப்போது பார்ப்போம்.
பொதுவாக நரம்பு தளர்ச்சி உள்ளவர்களும், உடலில் பலம் குறைவாக இருப்பவர்களும் செவ்வாழையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது..  இதில் ஒரு தீர்மானத்த எடுத்து தொடர்ந்து 48 நாளைக்கு செவ்வாழையை சாப்பிட்டு  வருபவர்களுக்கு,  நரம்பு மண்டலத்தில் இருக்கும் நரம்புகள் வலுவடைந்து,ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு ஆண்மை சீராகும்….

திருமணம் ஆகி குழந்தை இல்லாமல் இருக்கின்றவர்களின் மன நிலையை அவ்வளவு எளிதில் சொல்லி விட முடியாது..  வெளியில் இருந்து பார்க்கிறவர்களுக்கு அது ஒரு பிரச்சனையாக மட்டும்தான் தெரியும், ஆனால் அதை அனுபவிக்கிறவர்களுக்கு  அது ஒரு பெரிய வேதனையாக இருக்கும். இதற்கு கணவன் மனைவி இரண்டு பேரும் தினமும் ஆளுக்கொரு செவ்வாழையை சாப்பிடுவதோடு அரை டீஸ்பூன் தேனையும் பருக வேண்டும். இப்படி நாற்பது நாள் எடுத்துக்கொண்டால்,  குழந்தை பேறு உண்டாகும்….

கண் பார்வையில் திடீர் என வரக்கூடிய கோளாருக்கெல்லாம் செவ்வாழை நல்ல மருந்து.  கண் பார்வை பிரச்சனை இருந்தால்? தினமும் ஒரு பழத்தை சாப்பிட்டு வாருங்கள்…  இதனால் பார்வை தெளிவடையும்.  மாலைக்கண் நோயால் அவதிப்படுகிறவர்கள்,  இரவு சாப்பிட்ட பின் ஒரு வாழைப்பழம்மொத்தம் நாற்பது நாள் எடுத்துக்கொண்டால்,  மாலைக்கண் நோயில் இருந்து விடுபடலாம்..

அதோடு பல் வலி, தோல் சம்மந்தமான அனைத்து பிரச்சனைக்கும் செவ்வாழையை சாப்பிட்டு வருவது நல்லது.


Spread the love
error: Content is protected !!