அழ வைத்தாலும் இதன் நன்மைகளை சொல்லிதாங்க ஆகணும்….!

Spread the love

உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லை என்பார்கள். ஆனால் ஊட்டச்சத்தில் முக்கியமான விட்டமின் A,D,C,B6, B-12 என உயர்வகை ஊட்டச்சத்துக்கள் வெங்காயத்தில் இருக்கின்றது. மனித உடலுக்கு தினமும் கால்சியம், இரும்பு சத்து, கலோரிகள் ஆகியவை தேவையாக இருப்பதினால் தான், தினசரி உணவில் இந்த வெங்காயம் இடம் பிடித்திருக்கின்றது. வெறும் வெங்காயத்தை வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

அதுவும் இரவில் வதக்கிய வெங்காயத்தில் தேன் சேர்த்து சாப்பிட்டு அதற்கு பின் காய்த்த பசும் பாலை குடித்தால் ஆண்மை குறைவு, பெண்களுக்கு ஏற்படும் மலட்டு தண்மை நீங்கும். 
தோல் பிரட்சனையாக இருந்து வருகின்ற தேமல், படை, இருக்கின்ற இடத்தில் வெங்காய சாற்றை தடவி வந்தால் இயற்கையாகவே அந்த பிரட்சனை மறையும், வெங்காயத்தில் ௦% கொழுப்பு இருப்பதினால் உடல் பருமன் உள்ளவர்கள் தாராளமாக சாப்பிட்டு வரலாம். 


இதனால் கெட்ட கொழுப்புகள் உடலில் தங்குவதில்லை. வயிற்று கோளாறுக்கு வெங்காய சாற்றை குடித்து வந்தால் பலன் தரும். தீராத இருமலுக்கு, வெங்காய சாற்றை மோரில் கலந்து குடித்தால் இருமல் நின்றுவிடும். சீதபேதியால் அவதிபடுகிறவர்கள் அறை தம்ளர் வெங்காய சாறில், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் சீதபேதி நின்றுவிடும், குடல்பாதையும் சுத்தமாகும். மாலைக்கண் பிரட்சனைக்கு இந்த சாற்றில் உப்பு சேர்த்து குடித்து வந்தால் பிரட்சனை நீங்கும். 


விஷகடிக்கு உடனே, வெங்காயத்தை கடித்து சாப்பிட்டு வந்தால் விஷம் முறியும். காசநோய் உள்ளவர்கள் அடிக்கடி வெங்காயத்தை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் 1௦௦ கிராம் வெங்காயத்தை சாப்பிட்டு வருவது சர்க்கரை நோயாளிக்கு மிகவும் நல்லது. இது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். ஓஸ்டியோ போரோசிஸ் என சொல்லகூடிய எலும்பு நோய்க்கு வெங்காயம் நல்ல மருந்து. குறிப்பாக 3௦ வயதை தாண்டிய பெண்களுக்கு இந்த எலும்பு நோய் வருவதையும், வெங்காயம் சாப்பிட்டால் தடுக்க முடியும். பிரட்சனையும் தீரும்.   














Spread the love