ஆயுர்வேதம் எப்பொழுதும் நமக்கு பரிந்துரைக்கும் இரு சுத்தமான பொருட்கள், தேன் மற்றும் நெய்.நெய்யில் பொதுவாக நமக்கு தேவைபட கூடிய கலோரிகள், புரோட்டீன், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், வைட்டமின், நார்சத்து உணவுகள், மற்றும் சர்க்கரை அடங்கியிருக்கிறது. இதனை உணவில் தொடர்ந்து சேர்ப்பதற்கு காரணமே மருத்துவ குணம் கொண்டது என்பதினால் தான்..ஒரு கப் பாலில் சிறிது நெய் சேர்த்து சாப்பிடுவதனால் ஏற்படகூடிய பலன்கள் ஏராளம். முதலில் கிடைக்க கூடிய பலன் செரிமானமாக்குவது.
செரிமான உறுப்புகள் சீராக இயங்குவதினால் வயிற்று சிக்கல் உள்ளிட்ட பல பிரட்சனைகள் தானாகவே தீர்ந்துவிடும்.ஆண்களும் சரி, பெண்களும் சரி தாம்பத்திய உறவு அதிக நேரம் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் இது பலர்க்கு வெறும் கனவாகவே இருக்கிறது. அதற்கு தினமும் பாலில் நெய் சேர்த்து சாப்பிடலாம். குறிப்பாக உறவிற்கு முன்னால் இந்த பாலை குடித்தால் உங்கள் விருப்பப்படி நடக்கும்.
பொதுவாக நெய் மூட்டு வலிக்கு சிறந்த எதிரி என கூறலாம். அதனால் மூட்டு வலி உள்ளவர்கள் காலையும், மாலையும், பாலில், சிறிது நெய் சேர்த்து குடித்து வந்தால் மூட்டு வலி சிறிது சிறிதாக குணமாவதை பார்க்கலாம். ஆரோக்கியமகவும் வாழலாம். நிம்மதியான தூக்கத்திற்க்கு மெலட்டின் சத்து மிகவும் அவசியம். இந்த நட்சில் மெலட்டின் நமக்கு தாராளமாக கிடைக்கும். அது மூளைக்கு ஓய்வை கொடுத்து, நல்ல தூக்கத்தையும் தருகிறது.