நீங்க கல்யாணமாகப் போற பொண்ணா?

Spread the love

திருமணமாகும் பெண்கள் மிகவும் அழகாக தெரிய வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக அழகு நிலையத்திற்கு செல்வது னீமீபீவீநீuக்ஷீமீ, ஜீமீபீவீநீuக்ஷீமீ என அனைத்தும் செய்கின்றனர். ஏனென்றால் வாழ்க்கை முழுவதும் நாம் அந்த திருமண ஆல்பத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளுவோம். அதனால் திருமணத்தின் போது அழகாக தெரிவது மிகவும் அவசியம். இதற்கு மிகவும் எளிமையான குறிப்புகளை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

எண்ணெய் சருமம் உள்ளவர்கள், முகத்தில் அதிகப்படியான எண்ணெய் படியாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இல்லையேல், மிகவும் எளிதில் முகப்பருக்கள் வந்துவிடும். திருமணமாகும் பெண்கள் னீணீளீமீuஜீ போடும் போது தரமான னீணீளீமீuஜீ பொருட்களையே பயன்படுத்தலாம். னீணீளீமீuஜீ போடும் போது உங்கள் கைகளை பயன்படுத்தாமல் தீக்ஷீusலீ மட்டும் பயன்படுத்துவது அவசியம்.

கன்னங்களில் ரோஸ் பவுடர் போடும் போது, ஒரு புன்னகையோடு போடவும். அப்பொழுது தான் ஜீலீஷீtஷீ-வில் அழகாக இருக்கும். அதிக நேரம் னீணீளீமீuஜீ இருப்பதற்கு tக்ஷீணீஸீsறீuநீமீஸீt ஜீஷீஷ்பீமீக்ஷீ பயன்படுத்தலாம்.

திருமணத்திற்கு முன் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகளவு சாப்பிடுவது நல்லது. வறுத்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது அவசியமானதாகும். எந்த னீணீளீமீuஜீ ஜீக்ஷீஷீபீuநீt பயன்படுத்துகிறோம், அதில் நமக்கு அலர்ஜி ஏதேனும் வருமா என்று தெரிந்துகொள்ளவும்.

ஒரு tக்ஷீவீணீறீ னீணீளீமீuஜீ போட்டு பார்க்கலாம். திருமணத்திற்கு 5 நாள் முன்பே யீணீநீவீணீறீ செய்து கொள்ளலாம். 2 நாள் முன்னாடி யீணீநீவீணீறீ செய்யாதீர்கள்.

ஒரு வேலை திருமணத்திற்கு முன் பருக்கள் வந்தால், அதன் மீது tமீணீ tக்ஷீமீமீ ஷீவீறீ போடலாம். கைகளால் பருக்களை தொடாமல் இருப்பது தான் நல்லது.

கல்யாணமானவுடன் கற்பமாக விருப்பமா?

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய ஒரு முக்கியமான பழம் மாதுளை பழம். இந்த பழத்தில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பம் அடைய விரும்பும் பெண்கள், இந்த மாதுளை பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த பழத்தின் அருமைகள் தெரிந்த எகிப்து மக்கள் இந்த மாதுளை பழத்தை கருவுறுதல் சின்னம் என்று கூறியுள்ளனர். இந்த மாதுளை பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் வரும் என்று பார்க்கலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு வரும் முக்கியமான ஒரு பிரச்சனை வாயு தொல்லை, மலச்சிக்கல். இந்த பிரச்சனைகளுக்கு மாதுளை பழம் நல்ல தீர்வு தரும்.

கர்ப்பிணி பெண்களுக்கு இரத்த சோகை அதிகமாக வரும், அதனால் இரும்புச்சத்து அதிகளவில் தேவைப்படும். இந்த மாதுளை பழத்தில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான விட்டமின் ளீ, சி இரண்டும் மாதுளை பழத்தில் அதிகளவில் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் நிச்சயமாக எடுக்க வேண்டிய ஃபோலேட் இந்த மாதுளை பழத்தில் நிறைந்துள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதனால் மூளை பாதிப்படைய அதிக  வாய்ப்புகள் இருக்குமாம், இந்த மாதுளை பழம் தினமும் சாப்பிட்டால் மூளைக்கு எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாக்கலாம், என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த மாதுளை பழத்தை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு சாப்பிடுவது நல்லது, கடையில் சாப்பிட்டால் ஜூஸாக சாப்பிடுவது நல்லது. கடையில் பாட்டிலில் விற்கும் மாதுளை பழ ஜூஸ் சாப்பிடுவதை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது.


Spread the love