இந்த ஒரே டம்ளர் தண்ணீர் உங்க மோசமான எடையை குறைக்கும்.

Spread the love

பார்லியில் இருந்து தயாரிக்க கூடிய இந்த தண்ணீர், உலகத்திலேயே பழமைவாய்ந்த பானத்தில் ஒன்றாக கூறப்படுகின்றது. இதன் முக்கிய பயன் இந்த காலத்தில்பெரிய பிரட்சனையாக இருக்க கூடிய உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.அதோடு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமலும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றைவிரட்டவும் செய்கின்றது. இதன் பயன்களை வரிசைபடுத்தினோம் என்றால் வயிற்று பூச்சி,நுண்கிருமிகளை சேர விடாமல் தடுத்து, உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை மிகவும்விரைவில் கரைக்க உதவுகின்றது.

அதோடு வெப்ப காலத்தில் உடலில் ஏற்படும் அதிகபடியான நீரேற்றத்தைதடுத்து உடலிற்கு குளிர்ச்சியை தருகின்றது. ஆராய்சிகளில் அதிகளவில் கூறப்படுவதுஎன்னவென்றால்? பார்லி தண்ணீரை தினமும் காலையில் ஒரு மாதம் அல்லது குறைந்த பட்சம்சரியான உணவு கட்டுபாட்டுடன் 2௦ நாட்கள் எடுத்து வந்தால், அவர்கள் உடலில் இருக்கும்ஒட்டு மொத்த கெட்ட கொழுப்புகளும் கரையப்படுவதாக கூறப்படுகின்றது.

இன்னும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பார்லி தண்ணீர் தினமும்ஆரோக்கியமான நீராக அவர்களால் பருகப்படுகின்றது. இதனால் உடல் எடையை ஆரோக்கியமாகவைப்பதோடு ஒரு நாளைக்கு தேவையான கொழுப்பும் அவர்களுக்கு கிடைக்கின்றது. பார்லிதண்ணீரில் இருக்கும் நார்சத்து நிறைந்த உணவுகள் செரிமான மண்டலத்தை துல்லியமானஆரோக்கிய மண்டலமாக வைக்க உதவுகின்றது. இதை குடித்து வந்தால் மலச்சிக்கலிற்கு கொஞ்சம்கூட வாய்ப்பே இல்லை. அதனால் வாயு தொல்லை மற்றும் இதய கோளாறும் ஏற்படுவதில்லை. இந்தகரையக்கூடிய நார்சத்து எளிதில் தண்ணீரில் கலப்பதினால் உடலிற்கு நல்ல ஆற்றலையும் வழங்குகின்றது.

அதோடு பார்லியில் அதிகளவில் வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் உள்ளது. இதுஉடலிற்கு நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கின்றது. இது கெட்ட பாக்டீரியாக்களால்ஏற்படும் தொற்று, அதனால் ஏற்படும் இதய கோளாறு, எலும்பு பெலவீனம், நரம்பு மண்டலபாதிப்பு இவையெல்லாவற்றையும் தடுக்கும். மேலும் இது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையைகுறைப்பதினால் டையாபெடிஸ் வராமல் காக்கின்றது. அதோடு பார்லி தண்ணீர், இரண்டாம் வகைடையாபெடிஸ்க்கு நல்ல மருந்து என கூறப்படுகின்றது. இதில் நார்சத்து அதிகமாகவும்,கலோரிகள் மிகவும் குறைவாகவும் இருப்பதுதான் உடல் எடை குறைவிற்கு மிகவும் உதவியாகஇருக்கின்றது.


மார்க்கெட்டில் சில வகையான பார்லி கிடைத்து வருகின்றது. அதில் HulledBarley மிகவும் நல்லது. இது தோல் நீக்கப்பட்டு உள்ளது. இதன் முழு பலமும்நமக்கு  நிச்சயமாக கிடைக்கும். அடுத்ததுPrecooked செய்யப்பட்டும் கிடைக்கும். இது நுடில்ஸ் மாதிரியான அவசரத்திற்குபயன்படுத்த கூடியது, இதை தவிர்ப்பது நல்லது. அதோடு Peerl Barley, Pot Barley, UnhulledBarley என பல பரிமாற்றத்தில் மார்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


Spread the love