பாலக் சென்னா சப்ஜி

Spread the love

தேவையானவை:

வேகவைத்த வெள்ளைக் கொண்டைக்கடலை – 50 கிராம்

பொடியாக நறுக்கிய பாலக் – 2 கப்

பொடியாக நறுக்கிய – தக்காளி

வெங்காயம் – தலா 2

தனியா, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு – தேவைக்கேற்ப

அரைக்க:

பச்சைமிளகாய் – 4

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பூண்டு – மூன்று பல்.

தாளிக்க:

சீரகம் – ஒரு டீஸ்பூன்

வெண்ணெய்

நெய் – இரண்டு டீஸ்பூன்

செய்முறை

குக்கரில் வெண்ணெய், நெய் சூடாக்கி சீரகம் தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மசாலா பொடிகள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி அரை கப் நீர் சேர்க்கவும். அதில் நறுக்கிய பாலக் கீரையைப் போட்டு குழைய வேகவிட்டு, வேகவைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.


Spread the love